Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lion

சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்த‍ குழந்தை – வீடியோ

அமெரிக்காவில் உள்ள‌ ஒரிகன் மாநிலத்தில் போட்லன்ட் நகரில் உள்ள  ஒரு மிருக காட்சிச் சாலை யில் சிங்கத்தின் கூண்டின் முன் னால் ஒரு குழந்தை அமர்ந்து பயமின்றி சிங்கத்தை நேருக்கு நேராக பார்த்து, அந்த சிங்கம் சும்மா இருந்தா பரவாயில்லீ ங்க, அதனுடைய கோரப் பற்க ளையும், நீண்ட கால் நகங்களை காட்டி, குழ்ந்தையை விழுங்க முயற்சித்து அச்சுறுத்தியது. இதை கண்ட பெரியவர்கள்கூட சற்று பயத்தில் உறைந்து போனார்கள். ஆனால் (more…)

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த விநோத குட்டிகள்

சீனாவில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலப் பு மூலம், புலி, சிங்கம் சேர்ந்த குட்டிகள் பிறந்துள்ளன. இவை “TIGON” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. மரி என்ற பெயர் கொண்ட பெண் சிங்கத்துக்கும், ஓர் ஆண் புலிக்கு ம் இடையில் தான் இவ்வாறான விநோத குட்டிகள் பிறந்துள்ளன. மூன்று குட்டிகள் பிறந்த போதிலு ம், பிறந்து சிறிது நேரத்திலேயே ஒரு குட்டி இறந்து விட்டது. தற்பொழுது இரண்டு குட்டிகள் நலமாக (more…)

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது (more…)

சிங்கத்தின் ஆக்ரோஷத் தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுமி – வீடியோ

குறிப்பிட்ட அந்த மிருகக்காட்சிசாலையில் மிக அருகாமையில் இருந்து காட்டு விலங்குகளை பார்க்கும் வசதி உள்ளது. மிக மிக அருகாமையில் சிங்கத் தை ஒரு சிறுமி பார்த்துக் கொண்டு இருக்கும்போது அது திடீரென ஆவேசமா க தாக்க முற்பட்டுள்ளது. ஆனால் மிகத்தடிப்பமான கண்ணாடி இவர்களுக்கு இடையே இருந்ததால் அச்சிறுமி தப்பியுள்ளார். அச்சிங்கமானது ஆக்ரோஷமாக (more…)

சிங்கக் கூட்ட‍த்தை விரட்டியடித்த‍ எருமைக்கூட்ட‍ம் – அதிசய வீடியோ

சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று காட்டுக்குள் வன விலங்குக ளைப் பார்ப்பதற்கு மேற் கொண்ட சபாரி ஒன்றின் போது தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள் ளது. தாகம் கொண்ட எருமைக் கூட்டம் ஆற்று க்கு தண்ணீர் குடிக்க வரு வதையும் அதனைப் பார்த் த சிங்கக் கூட்டம் எருமை களை உணவுக்கு வேட் டையாட முயல்வதையும் வீடியோவில் பார்க்கலாம். சிங்கக் கூட்டத்துக்கு எருமைகூட்டம் ஒன்று சளைத்தவை அல்ல என்பது (more…)

யாகத்தீயில் எழுந்தருளிய “வராஹி” அம்மன் – வீடியோ

காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர் ணமிதோறும் நடத்தும் யாகம் இப் பகுதியில் பிரசித்தம் இவர் கோர க் கசித்தரின் அருள் கொண்டு இந்த யாகத் தை நடத்துகிறார். இந் த யாகத்தீயில் எல் லா தெய்வங்களும் எழுந்த ருளுவதாக நம்பப்படு கிறது. குறிப்பாக வரா ஹி அம்மன் உருவம் எழுந்தருளிய தை புகைப்படமாக வும் வீ (more…)

சிங்கங்களை அலைக்கழித்த ஆமை

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஓட்டினுள் புகுந்த ஆமையை கா ணாமல் சிங்கங்கள் புரட்டிப் பார் க்கின்றன. நான் நினைக்கிறே ன் ஆமையின் அலைக்களிப்பால் சிங்கங்களுக்கு நிச்சயம் தலை யிடி வந்திருக்கும். ஆமையை ஒரு விளையாட்டுப் பொருள் போல சிங்கங்கள் பந்தாடுகின்ற ன. ஆனால் ஆமை ஓட்டுக்கு வெளியே (more…)

சிங்கமும் மனிதனும் தூங்கும் காட்சி – வீடியோ

சிங்கமும் மனிதனும் ஒன்றாக படுத்துத் தூங்குகின்றமை யை நீங்கள் கண்டு இருக்கின்றீர்களா? நாங்கள் காட்டப் போகின்ற மனிதன், சிங்கம் ஆகிய இருவ ரும் நல்ல நண்பர்கள். நண்பனுக்கு மேல் உடலை சாய்த்துக் கொண்டு தூங்குகின்றமையில் இன்பம் காண்கின்றது இச்சி ங்கம்.  அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் உள்ள மிரு கக்காட்சிச்சாலை ஒன்றில்தான் இந்த அதிசயம் நிகழ்கின் றது. இது ஒரு பெண் சிங்கம். பெயர் சான்ரா. சான்ராவின் நண்பனின் பெயர் ஸ்ரிவ் க்ளெய்ன். ஸ்ரிவ் க்ளெய்ன் இம் மிருகச்க் காட்சிச்சாலையில் வேலை பார்க்கின்றார். சான் ராவின் நலன்களை பேணி வருகின்றார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தாயை இழந்த மானுக்கு தாயாக பெண் சிங்கம் – வீடியோ

பொதுவாக சிங்கத்தின் விரும்பிய இரை மான்தான். ஆனால் இந்த செய்தி இதற்கெல்லாம் முற னான ஒரு வித்தியாசமாக பாசப் பிணைப் பாக காணப்படு கிறது.. ஒரிக்ஸ் எனப்படும் மான் இனத் தைச்சேர்ந்த ஒரு இளங்கன்று தாயை யிழந்து தவிக்கிறது அக்கன் றினை பெண்சிங்கம் தத்தெடுத்து தனது குட்டியினைப்போன்று பாது காத்து வருகிறது. இந்த தத்தெடுப் பிற்கு பின் பெண்சிங்கம் கன்றினைக் காப்பதிலேயே கவ்னம் செலுத்துகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar