நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறை வாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தி யதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது அங்கே யே முகா மிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே?
பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை (more…)