Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lip to Lip Kiss

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்... உதடுகளுக்கு பொருந்தக்கூடிய ஒப்ப‍னைகளை செய்யத் தவறும் பட்சத்தில் அல்ல‍து பொருந்தாத ஒப்பனைகளாக இருக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்தமாக முகத்தின் அழகை உங்கள் உதடுகள் கெட்டு விடும் ஆகவே மெல்லிய உதடு உள்ள பெண்கள், தங்களது கீழ் உதட்டில் அடர்த்தி நிறைந்த (டார்க்) நிறமும் அடர்த்தி குறைந்த (லைட்) நிறத்தை மேல் உதட்டிலும் பூச வேண்டும். அதன்பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சில் கொண்டு ஒரு கோடு போட வேண்டும். ஒரு வேளை தடித்த உதடு என்றால் உட்புறமாக கோடு பேடவேண்டும். அப்புறம் என்ன‍ உதடுகள் அழகாக கவர்ச்சியாகுமே! #இதழ், #இதழ்கள், #மெல்லிய_உதடு, #உதடு, #உதடுகள், #பெண்கள், #இளம்பெண்கள், #லிப்ஸ்டிக், #உதட்டுச்சாயம், #விதை2விருட்சம், #Lips, #Lip, #Lip_to_Lip #Kiss, #girls, #lipstick, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍வில்லை – நடிகை சமந்தா பகீர் குற்ற‍ச்சாட்டு

உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍வில்லை - நடிகை சமந்தா பகீர் குற்ற‍ச்சாட்டு உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍வில்லை - நடிகை சமந்தா பகீர் குற்ற‍ச்சாட்டு தெலுங்கில் ( #Telugu ) ராம் சரண் ( #RamSaran ), சமந்தா ( #Samantha ) நடிப்பில் இயக்குநர் சுகுமார் ( #Director #Sukumar ) இயக்க‍த்தில் (more…)

ஒரு ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்? – காமசூத்திரம்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர். ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே (more…)

இந்திய திரை வரலாற்றிலேயே முதல்முறையாக "லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடித்த‍ நடிகை"! – வீடியோ

அக்காலத் திரைப்படங்களில் பெண்களின் பங்கு மிக குறைந்த அள வே இருக்கும். பெண்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த காலமுமுண்டு. பெண்கள் நடிக்க‍த் தயங்கிய காலத்தில்   முத்தக் காட்சியில் அதுவும் லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடிக்க‍ யாரு ம் முன்வந்ததுமில்லை. நடித்த‍ துமில்லை. ஆனால் அக்காலத் திரைப் படமான கர்மா என்ற திரைப்படத்தில் தேவிகா ராணி என்ற ஒரு பெண் துணிச்சலாக இந்த லிப் டூ லிப் முத்தக் காட் சியில் நடித்துள்ளார்.  அதுவும் இக்கால லிப் டூ லிப் முத்த‍ம் கொடுக்கும் கதாநாயகிகளுக்கு போட்டிப்போடும் அளவிற்கு முத்த‍ க்காட்சிகள்  நடித்திருப்ப‍துஅனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள் ள‍து  ஆம் இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறி முகப்படுத்தப்பட்டத் தகவல் சரியாக (more…)

முத்தங்கள் முப்ப‍து

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப் படுத்த உதவும் எளிமையான 'மீடிய ம்' முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம். முத்தம் தோன்றியது எப்போது என் பதில் தெளிவான வரலாறு நம்மி டம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப் புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டு பிடி த்ததோ (more…)

முத்த‍த்திற்கு பயந்து, மொத்த‍மாய் நடிக்க‍ மறுத்த‍ நடிகை

இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம், முத்த‍ம் என்றால் இம்ரான் ஹஸ்மி. பிறந்த குழந்தைக்கூட இவரைக் கண்டால் தனது உதட்டை பொத்திக் கொண்டு ஒளிந்து கொள்ளும். அந்த அளவுக்கு முத்த‍த்தால் பிரபலம டைந்தவர்தான் இந்த இம்ரான் ஹஸ்மி இன்னும் சொல்ல‍ப்போனால் நம்ம‍ ஊர் கமலுக்கு இந்த முத்த விஷய த்தில் குரு என்றே சொல்ல‍லாம். இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பாவனாவை அழை த்த‍போது. இந்தி படம் என்றதும் (more…)

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக் (more…)

“இதில்” முத்தத்துக்கு மட்டும் விதி விலக்கா என்ன?

முத்தம். இனிமையான விஷயம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான விஷயமும் கூட. தாய், குழந்தையின் கன்னத்தில் கொடுக்கும் முத் தம், தாய்மையின் வெளிப்பாடு. பெரியவர்கள், சிறியவர்க ளுக்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம், பாசத்தின் வெளிப்பாடு. காதலன், காதலிக்கு இதழ்களில் கொடுக்கும் முத்தம், காதலின் (more…)

இதழ்கள் சங்கமமாவது முத்த‍த்தில்தான், அந்த முத்தத்தில் எத்தனை வகைகள் தெரியுமா?

கேட்டவுடன் ஜில்லென்று உள்ளே பூ பூக்க வைக்கும். இந்த முத்தம் ஒரு மனிதனை அடியோடு மாற்றிப் போடக் கூடிய வல்ல மை பெற் றது. மன அழுத்தத்தைக் குறைக்க, பதட்டத்தைக் குறைக்க, புத்துணர்ச்சி பெற என ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறது முத்தம் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒரு நிமிடம் வரை நீளமான முத்தம் கொடுத் தால், நமது உடலில் 20 கலோரி வரை குறைவ தாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே முத்தம் என்பது அன்புப் பரிமாற்றம் மட்டுமல்லாமல், அட்டகாசமான (more…)

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தி னர். ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்யபட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக (more…)

முத்தம் ஒரு எச்சரிக்கை

உறவின் தொடக்கமே முத்தம்தான். இன்பத்தின் திறவுகோலான முத்தம் பண்டைய காலத்தில் இரு ந்தே பல விதமாக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. வகைவகை யான முத்த மிட்டு படுலாவகமாக துணையை குஷி படுத்தியுள்ளனர். முத்தத்தின் வகை யை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொட ர்ந்து படியுங்கள் முத்தமும் நம் (more…)

முத்தமிட்டே வரையப்பட்ட ஓவியம் – வீடியோ

Jackson Pollock எனும் இந்தப்பெண் தன் உதடை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாத னை படைத்திருக்கிறார். உதட்டில் சாயத்தைப்பூசி பின் பெரிய கன்வா ஸ் தாளில் முத்தமிட்டு தான் விரும் பும் ஓவியங்களை படைக்கிறார். இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட இவரின் வீடியோ பெரும் வரவேட்பைப் பெற்றுள்ளது. இதன் போது இவரின் கண்கள் அதிக நேரம் தாளிட்கு அருகில் இருந்ததால் மிக வும் களைப் படைந்தன வாம். அந்த வலியையும் பொருட்படுத்தா மல் சாதனை படைத்த இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது ந
This is default text for notification bar
This is default text for notification bar