அன்புடன் அந்தரங்கம் (18/11): கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்
அன்புள்ள அம்மா —
நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வுகேட்கிறே ன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரி யையாக தற்போது பணி புரிகி றேன்.
என் பிரச்னை என்னவெனில், எனக் கு 29 வயதாகும்போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனா ர். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு திரு மண வயது கடந்தும், திருமணமாகா ததால், எனக்கு மறுமணம் செய்து வைக்க, என் பெற்றோர் முயற்சி எடு க்கவில்லை. ஆதனால் என் மாமனா ர் வீட்டில் இருந்து வந்தேன். மாமனா ர் பேரன் மேல் உள்ள அக்கறையால், அமைதியாக இருந்து விட்டார். ஐந்து வருடம் அவர்களுடன் இருந்து கஷ்டப்பட்டேன். இப்படி இருக்கும் பட்சத்தில், என் கணவரின் நெரு ங்கிய அலுவலக நண்பர், என் கணவருக்கு வரவேண்டிய பணம் பெற சிறு உதவிகள் செய்துவந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட் ட