Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Loan

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

தனிநபர் கடன் வேண்டுமா!

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங் குகி றோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண் டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமா னமாகக் காட்ட வேண்டி வரும். கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோ னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பு கிறார் கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்ப தால் எடுத்த தெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். என வே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக (more…)

தொழிற்கடன் வாங்க…, வாங்க…

தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கன வோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்று விடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பணம் இல்லை; கடன் கேட் டேன்; கிடைக்கவில்லை' என்ப தாக வே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரி ய முத லோடு தங்கள் தொ ழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங் கித்தான் ஆரம்பித் தார்கள். நிறு வனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு (more…)

ஹோம் லோன் வாங்க…, வாங்க…

ஹோம் லோன் வாங்க... 1. ஹோம் லோன் வாங்கப் போறீ ங் களா..? அதுக்கு முன்னால கொ ஞ்சம் ஹோம் வொர்க் செய்யலா மா...? 2. இன்னொரு முக்கியமான விஷ யம்... உங்களுக்கு 21 வயது நிரம் பியிருக்க வேண்டும். அதற் கான சான்றிதழ் மிகவும் அவசியம். 3. ஏதேனும் ஒரு பேங்குல அக்க வுண்ட் வைச்சிருக்கணுமே... பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப (more…)

கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை :

கல்விக்கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மா ணவர் களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழி முறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி யின் தலைமை மே லாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கி னார். தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை யுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர் கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, (more…)

இந்தியன் பேங்க் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிப்பு

இந்தியன் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இத னையடுத்து பீ.பி.எல்.ஆர். எனப் படும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 13.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீடு, வாகன கடன் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கு வட்டி விகிதம் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உய ரும். அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன் களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதனையடுத்து வங்கிகள் டெபாசிட் மற்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar