Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lone

தனிமை என்னும் கொடுஞ்சிறையில் இருந்து விடுபட சில ஆலோசனைகள்

இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணைய தளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதி யவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.  இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்ல து காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார் கள். எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இரு க்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது (more…)

தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியும். அது எப்படி??

தனிமையிலே இனிமை காண முடியுமா என அந்தக் காலத்தில் பாட்டு எழுதி வைத்தார்கள். திருமண உறவு தான் ஒரு ஆண் அல்லது பெண் ணின் முழுமை என்பதும் பலமாக நம் பப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலைமை என்ன ..? திருமண பந்தத்தை உதற விட்டு அல் லது மறுத்து விட்டு தனிமை வாழ்க் கையை விரும்புபவர்களின் எண்ணி க்கை அதிகரித்து விட்டது. ஆணோ, பெண்ணோ திருமணம் செய்வ தற்கு இப்போது அவசரப் படுவதில்லை. காரணம், பற்பல இருக்கலாம். சரி, தனிமையில் இனிமையாக இருக்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar