Monday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Los Angeles

மாணிக்க‍ வாசகரின் மாசில்லா வாசகம் – சொல்வேந்தர் சுகி சிவம் – வீடியோ

மாணிக்க‍ வாசகரின் மாசில்லா வாசகம் தான் திருவாசகம் என்ற தலைப்பில் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் மாணிக்க‍ வாசகர் மற்றும் சிவ பெருமான் பற்றிய தகவல்களை தனது சொற் பொழிவில் விளக்குகிறார். மேலும் இது சம்பந்த மான பல அரிய சிறு சிறு தகவல்க ளையும் சேர்ந்து அளித் (more…)

கண்ணை கவரும் ஹீரோ கிளாமர்

  ஹீரோ நிறுவனத்தின் புதிய வரவான க்ளாமர் மோட்டார்பைக் பெய ருக்கேற்ப கவர்ச்சியான, வித்தியாசமான, வளைவு நெளிவுகள் கொ ண்ட வடிவமைப்புடன் பார்ப்போ ரை கவரும் வகையில் உள்ளது. மைலேஜ், சொகுசு மற்றும் அதிக செயல்திறன் ஒருங்கே அமைந்த ஹீரோவின் க்ளாமர் இன்றைய இளைஞர்களை வெகுவாகவே ஈர்க் கிறது என்றால் மிகையல்ல. இதன் கவர்ச்சியான வடிவமைப்பி ற்கு காரணமாய் இருப்பவை இதன் ஏரோடைனமிக்டிசைன், சிசெல் செய்யப்பட்ட முன்புற மாஸ்க், சுவி ங் ஆர்ம் உடன் கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வர், புது வித ட்ரப் பிஜாய்டல் ஹெட்லைட், வித்தியாசமான வைசர் மற்றும் மஃப் ளர் கவர், கண்ணை கவரும் டிஜிட்டல் அனலாக் காம்போ மீட்டர் கொ ண்ட கன்சோல் மற்றும் ஏர் ஸ்கூப் ஷ்ரௌட் புதுவித (more…)

மே 17, இதே நாளில் . . .

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)

மே 16, இதே நாளில் . . .

1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் (more…)

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள் 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது. 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த (more…)

மே 14, இதே நாளில் . . .

  1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார் 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் (more…)

மே 13, இதே நாளில் . . .

1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார். 1998- இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச்சோதனைகளை மேற் கொண்டது. இந்தியா மீது (more…)

மே 12, இதே நாளில் . . .

  1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர். 1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான். 1820 - புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய (more…)

மே 11, இதே நாளில் . . .

1502 - கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயண த்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார். 1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார். 1960 - முதலாவது (more…)

மே 10, இதே நாளில் . . .

1612 - ஷாஜகான் மன்னன் தனது 14 வது மனைவியாக மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான். 1796 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியி ல் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் (more…)

ஏப்ரல் 29, இதே நாளில் . . .

1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906) பிறந்த நாள் 1891 - புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்  (இ. 1964) பிறந்த நாள் 1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணு வம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், ஏவா பிரௌன் என்ற (more…)