Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Love Marriage

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது?

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது? காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது? மிகப்பெரிய ஒரு பெரிய அரங்கம் 25 வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்த (more…)

உங்க‌ காதல் திருமணத்தில் முடிந்தால், அதனால் ஏற்படும் எண்ண‍ற்ற‍ பலன்களில் சில இதோ உங்களுக்காக

உங்க‌ காதல், திருமணத்தில் முடிந்தால், அதனால் ஏற்படும் எண்ண‍ற்ற‍ பலன்களில் சில இதோ உங்களுக்காக. . . உங்க‌ காதல், திருமணத்தில் முடிந்தால், அதனால் ஏற்படும் எண்ண‍ற்ற‍ பலன்களில் சில இதோ உங்களுக்காக. . . வாழ்க்கைத்துணை என்பது இறுதி வரை நம்முடன் வரப்போகும் ஒரு உறவு. நம் துணை எப்படி (more…)

தாமினியின் காதலன் சந்துரு “ஒரு குற்ற‍வாளி!” – வலுவான‌ ஆதாரத்துடன் இயக்குநர் அமீர் பேட்டி – – வீடியோ

க‌டந்த சில தினங்களாக இயக்குநர் சேரனின் இரண்டாவது மகள் தாமினியின் காதல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. தற்போது, இந்த தாமினியின் காதலன் சந்துரு, ஒரு (more…)

காதலிக்கும்முன் ஒவ்வொரு ஆணுக்கும்/ பெண்ணுக்கும் இருக்க‍ வேண்டிய முக்கியத் தகுதிகள்

காதல் என்பது, காதல் ஆரம்பித்த‍திலிருந்து மரணமடையும் வரை கூடிக் கொண்டே போக வேண்டுமே தவிர காலையில் முளைத்த‍ காதல் மாலையில் அறுவடை செய்யும் காதலாக இருப்ப‍தில் எந்தவிதமான பயனும் யாருக்கும இல்லை. ஆகவே, காதலிக்கும் ஒவ்வொருவ ருக்கும், வயதில் முதிர்ந்தால் மட்டும் போதாது, கொஞ்சம் அறிவிலும் முதிர்ச்சியும், பக்குவமும் வேண்டும். அப்போது தான் அந்த (more…)

காதல் திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு சொத்துரிமை மறுக்க‍ப்படுமா ?

ஒரு பெண், ஒருவரைக் காதலித்து அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள‍னர். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவுகளைச்சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்கள் முன் யோசனையாக சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் அல்ல‍வா?  அவர்களது காதல் திரு மணத்தின் காரணமாக பிற்காலத்தில் அவர்க ளுக்கு ஏதும் பிரச்னைகள் வராமல் தவிர்க்க... எந்த முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? இரு தரப்பு சொத்து பங்கீடுகள் தட்டிப் போக வாய்ப்பு உண்டா? சட்டப்பூர்வ திருமண பதிவுக்கு அந்த பெண் மேற்கொண்டாக வேண்டிய நடவடிக்கை கள் என்னென்ன? இருதரப்பு உறவுகளால் பிரச்னைகள் வந்தால் அடைக்கலம் மற்றும் பாதுகாப்புக்கு யாரை அணுகலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு (more…)

காதலித்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், தீர்வுகளும்

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக் குள் நுழைந்தப் பின்னர் அனைவ ரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்து விட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. அவ்வாறு மாறும்போது பல பிரச்சனை கள் ஏற்படும். எனவே திருமணத்திற்கு பின் கணவர்களாக நடத்து வதற்கு பதிலாக, காதலிக்கும் போதோ (more…)

காதல் திருமணத்தால் ஊரே தீக்கிரையான கொடூரத்தின் உச்ச‍ம் – அதிரவைக்கும் தகவல்கள் – வீடியோ

இளங்காதலர்கள் செய்துகொண்ட கலப்புத்திருமணத்தால்  தீக் கிரையான தருமபுரி - நீரு பூத்த‍ நெருப்பாக இருந்த பகையால் கல வரப்பூமியான கிராமங்கள் - அதிகாரிகளின் அலட்சியத்தால் எரி மலையாக வெடித் த‍ பயங்கரம் - இது பற்றிய முழுமையான அதிர வைக்கும் செய்திகளை (more…)

காதலர்களே! நீங்கள் ஓடிப்போகும் முன் இந்த வீடியோவை பாருங்கள் – வீடியோ

காதலர்களே! காதலிக்கும்போது, உங்கள் காதல் உங்கள் இருவீட் டாருக்கும் தெரியவரும்போது அவர்களை உங்களது திருமணதிற்கு சம்ம‍திக்க‍ வைத்தும் உங்களது காதலின் ஆழத்தை அவர்களுக்கு புரிய வைத்தும் அவர்களது முன்னிலையி ல் அவர்களது முழு ஆசிர்வாதத்தோடு திரு மணம் செய்துகொள்ளுங்கள் அதை விடுத் து, உங்களது பெற்றோர்களை தவிக்க‍ விட் டும் கண்ணீரில் மூழ்கடித்தும் அவர்களை புறக்கணித்து, ஓடிப்போய் திருமணம் செய் துகொள்ளாதீர்கள். "இல்லை சார்! உங்களுக்கு காதலின் அரு மை பற்றி உங்களுக்கு என்ன‍ தெரியும்? நாங்க (more…)

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள். காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் (more…)

கலப்புத் திருமணங்களுக்கு புதிய பெயர்: முதல்வர்

"கலப்புத் திருமணங்களுக்கு, "மதம் இணைந்த விழா, மத நல்லி ணக்க விழா' என, புதிய பெயர்களை வைப்பது குறித்து ஆலோசி த்து வருகிறோம். மற்ற வர் களுடன் கலந்து பேசி, புதிய பெயரை விரைவில் அறிவிக்கிறேன்,'' என முதல்வர் கருணாநிதி பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., அமைப்புச் செயலர் டி.கே.எஸ்., இளங்கோவன் மகள் மாதவிக்கும், ஜான் விஜய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் வாழ்த்தி பேசியதாவது: இரண்டு இனங்கள், இரண்டு மதங்கள், இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என, இருவர் இணைந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar