Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lovers

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம் – காதலர்கள் அதிர்ச்சி- பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி கருவுற்ற‍ நாள் முதல் அணுதினமும் தனது சுகங்களை மறந்து, தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் (more…)

திருமணத்திற்குமுன் இளம்ஜோடியினர் கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல்

திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல் திருமணத்திற்குமுன்  இளம்ஜோடியினர்  கவனத்தில்கொள்ள‍ வேண்டிய சில ரகசியத்தகவல்கள்- ஓரலசல் இந்த பூமியில் மனித பிறவி எடுத்த‍ ஒவ்வொருவருக்கும், தனது வாழ்க்கை பற்றிய (more…)

காதல் திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு சொத்துரிமை மறுக்க‍ப்படுமா ?

ஒரு பெண், ஒருவரைக் காதலித்து அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள‍னர். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவுகளைச்சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்கள் முன் யோசனையாக சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் அல்ல‍வா?  அவர்களது காதல் திரு மணத்தின் காரணமாக பிற்காலத்தில் அவர்க ளுக்கு ஏதும் பிரச்னைகள் வராமல் தவிர்க்க... எந்த முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம்? இரு தரப்பு சொத்து பங்கீடுகள் தட்டிப் போக வாய்ப்பு உண்டா? சட்டப்பூர்வ திருமண பதிவுக்கு அந்த பெண் மேற்கொண்டாக வேண்டிய நடவடிக்கை கள் என்னென்ன? இருதரப்பு உறவுகளால் பிரச்னைகள் வந்தால் அடைக்கலம் மற்றும் பாதுகாப்புக்கு யாரை அணுகலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு (more…)

சில சின்னத்திரை காதல் ஜோடிகளின் சுவாரஸ்ய அனுபவங்கள் – வீடியோ

சினிமாவில் ஜோடியாக நடித்தவர்க ள் நிஜவாழ்க்கையில் ஜோடியாக இணைவார்கள். அதேபோல் சின்ன த்திரையில் ஜோடியாக நடிக்கா விட்டாலும் நிகழ்ச்சி தொகுப்பாள ராக இருப்பவர்கள், செய்தி வாசிப் பாளர்கள் அதே துறையை சேர்ந்தவ ர்களை காதலித்து திருமணம் செய் து கொள்கின்றனர். சில காதல் ஜோ டிகளின் சுவாரஸ்ய (more…)

ஐ வல் யூ சொல்லு, மன நோயை வெல்லு

அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல் வலியும், மனவலியும் பற ந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார் ப்பதற்கே இப்படியா என நினை க்க வேண்டாம். அதேபோல் நேச த்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய் விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய் யப்பட்டு ள்ளது. கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை (more…)

காதலிப்ப‍வர்களுக்கு மட்டும் இந்த கட்டுரை

காதல‌ர்க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய து‌ம் செ‌ய்யு‌ம் முத‌ல் வேலை, கட‌ற்கரை, பூ‌ங்கா, ‌‌திரையர‌ங்கு போ‌ன்று பொழுதுபோ‌க்கு இட‌ங்க‌ ளி‌ல் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன். இதுதா‌ன் எ‌ல்லோரு‌க்குமே‌ தெ‌ரியு‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள். அடு‌த்ததாக செ‌ய்வது எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌ப்பது… இ‌ந்த ப‌‌ரிசு‌ப் பொரு‌ட் களை‌க் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகை உ‌ண் டு. ஏதாவது மு‌க்‌கியமான ‌நாள‌ன்று, தனது துணையை ம‌கி‌ழ்‌ வி‌ப்பத‌ற்காக ப‌ரிசு கொடு‌ப்பது ஒரு வகை. இவ‌ர்க‌ள் இய‌ல்பான வ‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த ‌ (more…)

காதலியுடன் முதல் சந்திப்பா !? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர் கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? எ ன்று குழப்பமாகத்தா ன் இருக்கும். முதல் சந்தி ப்பு! 1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண் டும். இதற்கு கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து தயாராக (more…)

இணைய உலகத்தை கலக்கும் ஒரு காதல் ஜோடியின் கவர்ச்சி ஆட்டம் – வீடியோ

மன்மத ராசா பாடல் கொடுத்த ஹிக்கில் இருந்து இன்னமும் தமிழ் இளைஞர், யுவதிகள் விடுபட வில்லை த்தான். இப்பாடலுக்கு காதல் ஜோடி ஒன்று போட்டு இருக்கின்ற ஆட்டம் இணைய உலகத்தை தற்போது ஒரு கல க்கு கலக்கிக் கொண்டு இருக் கின்றது. படத்தில் காண்பிக்கப்பட்ட ஒரி ஜினல் ஆட்டத்தை விட இந்த ஜோடியின் ஆட்டம் கொண்டா ட்டமாகதான் உள்ளது. ஆடவன் சாரமும், ரி சேர்ட்டும் அணிந்து இருக்கின்றான். ஆட்டத்தின் அமோகத்தில் சாரம் அவிழ்ந்து விடுமோ என்று பார்ப்பவர் களுக்கு தோன்றத்தான் செய்கின்றது. யுவதி  சேலை அணிந்து இருக் கின்றார். தொப்பிளை காட்டி ஆடுகின்றார். மொத்தத்தில் (more…)

வருங்காலம் வளமாகும்

அ‌ந்த கால‌த்‌தி‌ல் தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது குழ‌ந்தை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வத‌ற்கான ஒரே வ‌ழி எ‌ன்று இரு‌ந்தது. தா‌ம்ப‌த் ய‌ம் எ‌ன் பது ஒரு இரு‌ட்டறை‌க்கு‌ ள் ‌நிகழு‌ம் ‌நிக‌ழ்வாகவு‌ம் கருத‌ப்ப‌ட் டது. ஆனா‌ல் த‌ற்போது ப‌ள்‌ளி‌ப்பரு வ‌த்‌திலேயே தா‌ம்ப‌த்‌திய‌ம் ப‌ற்‌றி பரவலா‌க‌ப் பே‌சி‌க்கொ‌ள்ளு‌ம் அள‌வி‌ ற்கு தொலை‌க்கா‌ட்‌சிகளு‌ம், ப‌த்‌தி‌ரி‌க் கைகளு‌ம் (more…)

தினசரி செக்ஸ்-உடலுக்கு நல்லது!

ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என் பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன் னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக் கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்க ளைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் (more…)

தாம்பத்தியத்தில் தாமதம் தேவை

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேர த்தில் நல்லவற்றுக்கு அடி கோலு வதை நாம் 'பிராக் டிகல்' வாழ்க் கையில் பார்க்க லாம். இது செக்ஸுக்கும் பொருந் தும். குறிப்பாக திருமண வாழ்க்கை யில் செக்ஸ் உறவு என்பது பல வற்றுக்கும் அடிப்படையாக உள் ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத் தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக (more…)

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர “பசி” . . .

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளி ச்சம், ஜன்னலைத் திறக்கும் போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பர வசமான நிலையில் உங்க ளது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லே சாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அழகு, யாராக இருந் தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும். இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழ மாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar