Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: LTTE

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! சனல் 4 உறுதிப்படுத்துகிறது – வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்ய ப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்ப ட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு (more…)

பிரபாகரன் என்னும் ஆளுமை உருவான விதம்

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப்போ ராட்டம் நிகழ்த்திய ஒரு போரா ளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர் களுக்கும் காவல் அரண்போ ல் நின்ற ஒரு மனிதன், அவர்க ளது தனி ஈழக் கனவுக்கு இறு தி நம்பிக்கையாக இருந்த தலை வன் - இப்போது (more…)

பிரபாகரன் பற்றிய சிலிர்க்கச் வைக்கும் குறிப்புகள் 25

01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதை ப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக் கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட் டியவர் அல் லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழை க்கப்படும் அண்ணன். 30 ஆண்டு கா லம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்,  வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற் றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, (more…)

பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டை, கடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், அந்த இயக்கம் வலு விழந்து விட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும், உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம், தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும்   (more…)
This is default text for notification bar
This is default text for notification bar