Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: M G R

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் 1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் அமைதி புயலாக ஓமந்தூர் ராமசாமி,  எளிமையே உருவான காமராஜர் ... கேட்போரை வசீகரித்துக் (more…)

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? – அரிய படம் இணைப்பு

இதுபோன்று ஓர் அரிய காட்சியை எதிர்காலத்தில் இனி காண முடியுமா? - அரிய படம் இணைப்பு எதிரெதிர் துருவங்களாக நின்று கொண்டு (more…)

ச‌மயம் பார்த்து சந்திரபாபுவை பழி தீர்த்துக் கொண்ட‌ எம்.ஜி.ஆர்.

"செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிர லாமா?" என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப் படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெரு மை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோ மேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைக ளையும், அப் பிழைகள் நம்மிடையே விட்டு ச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை. நமக்கு நம் சமகால அரசியல் வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் (more…)

பகிரங்கமாக மேடையிலேயே முத்த‍ம் கொடுத்த‍ எம்.ஜி.ஆர்.

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரு ம், பி.யு.சின்னப்பாவும் சினிமாத் துறை யை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர் களுக்கு பிறகு, மக்கள் திலக மும், நடிகர் திலகமும் இந்த இரு திலக மும் சேர்ந்து 1954ல் “கூண்டு கிளி” என்ற படத்தில் நடி த்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்க ளுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவி ல்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில் லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர் கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவு டைய அன் பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது (more…)

எம்.ஜி.ஆர்-ஐ மட்ட‍ம் தட்டும் "போலி எம்.ஜி.ஆர்."

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர் தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர் தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர் . அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்ச க்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமா க இருப்பவர். அவரின் ஒவ்வொரு அசை வும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிக ர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவ ரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத் தோ டு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்துவிட் டதைகூட நம்பாத (more…)

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா! மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய! அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து (more…)

M.G.R.-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? – நடிகவேல் எம்.ஆர். ராதா பேச்சு – அரிய வீடியோ

எம்ஜிஆர்-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? என்பதை நடிகவேல் எம். ஆர். ராதா அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற‍ (more…)

எம்.ஜி.ஆர்., கைப்பட எழுதிய அறிவுரை!

கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார். சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, (more…)

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங் கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் தில கம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந் திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபா லமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவ லப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ் நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக் (more…)

செல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை!

இன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம் மா என்று எத்தனையோ பட்டங்க ளால் அழைக்கப்பட்டாலும் திரைப் படத் துறையில் புகழ் பெற்ற நடிகை யாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. (இன்று அரசி யலில் இருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக் (more…)

எம்.ஜி.ஆரிடம் தமிழ் கற்ற மலாய்க்காரர் ! – ஜே.எம்.சாலி

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசி யாவில் 1970ல் உலா வந்தார் எம்.ஜி.ஆர்., எல்லா பத்திரி கைகளும், அவரைப் பற்றி சுவையான செய்திகளை வெளி யிட்டு, சிறப்பித்தன. சிங்கப்பூரில், அவருடைய ரசிகர்கள் அணி திரண்ட காட்சி கண்கொள்ளாதது. சிங்கப்பூரில், அந்த நாளில், தமிழ், இந்திப் பட தியேட்டர்கள் அதிகம். இந்தியர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, மலாய்க் காரர்கள் தமிழ், இந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். அதனால், அங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், திலீப்குமார், ராஜ்கபூர் ரசிகர்கள் அதிகம். திரைப்பட ஆர்வத்தால் தமிழ் பேசவும் மலாய்க் காரர்களுக்கு ஆவல். எம்.ஜி.ஆர்., ரசிகரான (more…)