Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: M R Radha

சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் வாழ்வளித்தது M.R. ராதா – அரிய தகவல்

சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் சிவாஜிக்கு வாழ்வளித்தது M.R. ராதா - அரிய தகவல் நடிகர் திலகம் சிவாஜியின் முதல் திரைக்காவியம் பராசக்தி... இந்த திரைப்படத்தில் (more…)

சரித்திர நாயகன் ‘நடிகவேள்’ எம்.ஆர். ராதா!

நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டா க்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச் சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகரா கவும் கொடிகட்டிப் பறந்தவர். "நடிக வேள்" என்று பட்டம் பெற்றவர். எம்.ஆர். ராதாவின் சொந்த ஊர் சென்னைதான். சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக் கன் தெருவில் வசித்த ராஜ கோபால் நாயுடு- ராஜாம்பாள் தம்பதிகளின் 2-வது மகனாக 1908-ல் ராதா பிறந்தார். ராதா வின் அண்ணன் பெயர் எம்.ஆர். ஜானகிராமன். தம்பி பெயர் எம்.ஆர். பாப் பா. ராதாவின் தந்தை, உலகப்போரில் பணி யாற்றியவர். ரஷிய எல்லையில் (more…)

ராதாவின் ‘ராமாயணம்’ பற்றி அறிஞர் அண்ணா . . .

“இராமராஜ்யப் பெருமைகளை இப்படி ஒன்று திரட்டி, ‘இராமயண த்தை யார் இவ்வாறு தீட்டினார்கள் என்று கேட்கலாம்; நான் சொல்கி றேன். இராதாவின் ‘இராமாயணத்தைத் தீட்டியவன் காலதேவன்.’ “காலதேவன் தீட்டியுள்ள இந்த நாடகத் தை, ‘அவர்கள்’ பார்த்தால், ஏன் தீட்டி னோம், ‘இராமாயணம்’ எனும் நாடகத் தை என்றுகூட வருத்தப்படத்தோன்றும். “பல வருடங்களுக்கு முன்பே இப்படி நடித்துக் காட்டப்பட்ட வேணடிய ‘ இரா மாயணம்’ இப்போது நடைபெறுகிறது. ‘ராமராஜ்யத்தின் அருமை பெருமைகள்’ காமராசரின் காலத்திலாவ து நாட்டிலே நட மாட முடிகிறதே! காமராசர் இராதா வின் இராமாயண நாடகத்தை ஏற்றுக்கொண்டார் என்று கொள்ள முடியாது; இராதாவினுடைய (more…)

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா! மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய! அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து (more…)

M.G.R.-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? – நடிகவேல் எம்.ஆர். ராதா பேச்சு – அரிய வீடியோ

எம்ஜிஆர்-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? என்பதை நடிகவேல் எம். ஆர். ராதா அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற‍ (more…)

பாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, நகைச்சுவை வேந்தர் பாலையா, முத்துராமன் ஆகியோர் குணச் சித்திர வேடங்களிலும்,  வில்லியாக சி.கே. சரஸ்வதி, வில்லனாக எம்.ஆர். ராதா அவர்களும் (more…)

த‌னது கணவனை கனிவுடன் கண்டித்து, இறந்து போன மனைவி பாடிய பாடல் – வீடியோ

த‌னது இறப்பால் வாடும் கணவனை தேற்ற ஆவியாக வந்த மனைவி தனது கணவனுக்கு ஆறுதல் கூறுவ துபோலவும், அதே நேரத்தில் அவ ன் செய்யும் தவறுகளை மிகுந்த கண்டிப்புடன் சுட்டிக் காட்டுவதாக அமைந்த இந்த பாடல் அன்றைய காலத்தில் சக்கை போடு போட்ட‍து. உனக்கு ஆறுதலாக இருக்க‍ வேண்டி யவளை தனிமையில் தவிக்க விடு வது நியாயமா? கேள்வியும் எனது உடலை நீ நேசித் திருந்தால், என்னை (more…)