ஒரு மாபெரும் சாதனை கலைஞனுக்கு சினிமா தந்த மரியாதை இவ்வளவுதான்!
1970 முதல் 1980 வரையிலான காலட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர். உலகில் 100 படங்களுக் கு மேல் இயக்கியவர்கள் பத்து க்கும் குறைவானவர்கள்தான். நம் நாட்டில் தமிழ் நாட்டை சேர் ந்த ராம நாராயணன், கே.பால ச்சந்தர், தெலுங்கில் தாசரி நாரா யணராவ் இந்த பட்டியலு க்குள் வருகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருந்தவர் கே .எஸ்.ஆர் தாஸ். 99 படங்களை இயக்கியவர். கடந்த ஜுன் மாத ம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். சென்னை மகாலி ங்கபுரத்தில் எளிமையாக தனது கடைசி காலத்தை கழித்த கே.எஸ். ஆர் தாஸின் இறுதி சடங்குகளும் எளிமையாகவே நடந்தது. உறவி னர்களைத் தவிர சினிமா உலகில் இருந்து ஒரு லைட்மேன் கூட கல ந்து கொள்ளவில்லை. ஒரு (more…)