போலீசாரையே மெய் சிலிர்க்க வைத்த ஆட்டோ டிரைவர்
தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப் பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தர மறுத்
த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.
சென்னை போரூரை சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட் டையில் சவாரிக்காக காத்திரு ந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக் கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்ட ணம் பேசி பாலாஜி அவ ரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக் கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இரு ந்த அந்த ந பர் வாடகை தரமறுத்து தகரா று செய்தார்.
சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதா க இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி (more…)