Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Madurai Adheenam

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்

உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்: சிக்கில்லாத கூந்தல் கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் (more…)

உலகிலேயே குள்ள‍மான குதிரையை பார்த்திருக்கிறீர்களா?

பொதுவான ஒரு குதிரையின் உயரம் மனிதனை விட சற்று கூடுதல் உயரம் கொண்டவையாக இருக்கும். ஆனால் இங்கே பாருங்கள், உலகிலேயே மிகவும் குள்ள‍மான (more…)

இராவணனுடன் சண்டையிட பயந்து நடுங்கிய‌ ராமர்!!!!

பெரியார் திருச்சியில் உரையாற்றும்போது ராமாயணத்தில் வரும் ஒரு காட்சியைப் பற்றி அவரது கோணத்தில் பேசும்போது, 'போரில் ராவணன் ஆயுதத்தை இழந்து நிராயுத பாணியாக நிற்கும்போது, 'இன்று போய் நாளை வா’னு சொன்னதைப் பெருந்தன் மையாச் சொல்றாங்க. ரெண்டு பேருக்குச் சண்டை வந்து ஆயுதங்களை இழந்துட் டா, அடுத்து கைச்சண்டைதான். மல்யுத் தம் தான் நடக்கும். ராவணன் உருவத்துல பெரியவன். அதனாலதான் மல்யுத்தத்துக் குப் பயந்து நடுங்கிய‌ ராமன், 'இன்று போய் (more…)

தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வள வள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌தீமைக‌ள் நட‌க்கு‌ம். இந்த `வளவள' பேச்சு சில கணவர்க ளை கடுப்பேற்றி விடும். அதுவே தே வையில்லாத சர்ச்சைகளுக்கு வித்தி ட்டுவிடும். எனவே பெண்கள் அள வோடு பேசுங்கள். அதிகமாக பேசுவ தால்தான் அது வாக்கு வாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு (more…)

முகநூலில் பகிரப்பட்ட‍ இந்த புதிருக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

புதிர் கேள்வி! ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின்மீது கடக்க வேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப் பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைவத ற்கு முன்பே அவர்கள் கடக்க வேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை (more…)

டெங்கு காய்ச்சலிற்கான புதிய மருந்து கண்டு பிடிப்பு !

டெங்கு காய்ச்சலிற்கான மருந்தினை ஆயுர்வேத சிகிச்சை முறையி ன் மூலம் வைத்தியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது. அழுத்வல, பெருமானகொட பிரதேசத் தைச் சேர்ந்த வைத்தியர் தரங்கா குமா ரி விக்கிரமசூரிய என்பவரே மருந்தி னை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித் துள்ளார். ஆயுர்வேத பரிசோதனையினை மேற் கொண்டு இரண்டு வருடங்களின் பின் னர், இம்மருந்தினை கண்டுபிடித்துள் ளதாகவும், குறித்த மருந்து தொடர்பாக தேசிய மருந்தாக்க கூட்டுத்தாபனத்தி ன் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவ் வைத்தியர் குறிப்பிட்டுள்ளா ர். டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி இம்மருந்தினை ஒரு வருட ங்கள் பாவித்தால் நோயை (more…)

என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? – நடிகையின் தாய்

சேட்டை என்று தலைப்பு வைத்ததால்தானோ என்னவோ அந்த பட த்தில் நடிக்கும் அஞ்சலி, ஹன்சிகா இருவரும் ஆரம்பத்திலிருந் தே ஏதாவது சேட்டைத்தனம் செய்து கொண்டேயி ருக்கிறார்களாம். ஆரம்பத்தில் டெல்லி பெல் லி படத்தில் இருந்தது போல் வல்கரான வசன ங்களை நான்பேச மாட்டேன் என்று அடம்பிடி த்தார் ஹன்சிகா. இதனால் சில வார்த்தைக ளை அவருக்காக திருத்தம் செய்தனர். அதை யடுத்து முத்தக்காட்சியில் நடிக்கவே முடியா து என்று கடுமசேட்டை செய்திருக்கிறார் அஞ் சலி. அதிலும் அவரது தாய்குலம் புகுந்து, என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? இப்படி யொரு படமே எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி ஸ்பா ட்டில் இருந்தே (more…)

புதுமுக நடிகரின் உதட்டை முத்த‍மிட்டு பதம்பார்த்த‍ நடிகை ஹன்சிகா

பொதுவாக திரைப்படங்களில் ஒரே ஒரு காட்சியில் இடம்பெறும் முத்தக்காட்சி இருக்கிறது என்று இயக்குநர்கள் சொன்னாலே பல நடிகைகளுக்கு கிலி ஏற்படுவ துண்டு ஏனென்றால், தங்களுக்கு முத்த‍ம் கொடுக் கும் கதாதாயகன்களால் தங்களது உதடுகளில் காயத்தையும் வீக்க‍த்தையும் ஏற்படுத்தி விடுகின் றனர். அதனாலேயே எந்த நடிகையும் முத்தக்காட் சி என்றால் அலறுகிறார் கள் ஆனால் ஹன்சிகா மோத்வானியோ இதில் சற்று வித்தியாசமானவர். நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிப்பிலும் சத்யம் ராஜசேகர் இயக்க‍த்திலும் (more…)

வால்மிகி இராமாயணம் உருவான வ‌ரலாறு!

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.  வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. (more…)

தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும் 4 யோகாசனங்கள்

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோ டு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற் சியின் மூலம் மன அழுத்தம் குறை வதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய் வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காச னம், சர்வாங்கசனம் ஆகிய ஆசன ங்களை தவறாது செய்வதன்மூல ம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற் சாகமுடன் ஈடுபடலாம். இது (more…)

மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை நியமித்த‍து பெரிய துரோகம் – நெல்லைக்கண்ண‍ன் சூடான பேச்சு (பகுதி 1) – வீடியோ

மதுரை ஆதின விவகாரம்! நெல்லை கண்ணனுடன் சூடான‌ நேர் காணல் ( பகுதி 1 )  ஒரு நடிகை ரஞ்சிதாவுடன் கள்ள‍த்தொடர்பு வைத்திருந்த நித்தியா னந்தாவை, மதுரை ஆதினமாக (more…)