மகள் கதறக் கதறக் கழுத்திலிருந்து தாலியை அறுத்த பெற்றோர்!
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று பெரும் பரபர ப்பைச் சந்தித்தது. காதல் மணம் புரிந்த மகளை, அவரது கழுத்திலிரு ந்த தாலியைப் பறித்து அறுத்துவீசி எறிந்து விட் டு அவரை பெற்றோர் வலு க்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்ற னர்.
சேலம் அருகே ஜி.கே.கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 28 வயதான இவர் விசைத்தறித் தொழிலாளி ஆழார். இவர் தனது காதலியான கலாவதியை பவானியில் (more…)