ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்கூட, பூச்சாண்டி என்ற இல்லாத ஒன்றை இருப்பதைச் சொல்லி, குழந்தையை பய முறுத்துகிறாள். இதன் அடிப்படையில் என்னவோ, தனது குழந் தை நன்றாக உணவு உண்டு உடல் நலமோடு வாழ வேண்டும் என்று தாய் நினைக்கிறாள். அது சரி, உடல் மட்டும் எந்த வித நோய் நொடியும் இன்றி நன்றாக வளர்ந்தால், போதுமா?
குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டிய அந்த தாய், சோறு ஊட்டும்போது, அந்த (more…)