Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Maha Periyavah

“உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும்!” – மகா பெரியவா

உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பி க்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டி க்கொண்டு பரிதவித்த சம்பவத்தை இங்கே அழகான ஒரு கதையாகச் சொல்லி, இந்த உண்மையை நமக்கு எளிதாகப் புரியவைக்கிறார் மகா பெரியவா.   எங்கே... அவரின் வாய் வார்த்தையாலேயே அந்தக் (more…)

மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு! என்பதற்கான சிறந்த உதாரணம்

'இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?'' அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை. அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், 'இங்கே ஒரு பெருமாள்கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளை யார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரிய லையே?'' என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவரு க்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், (more…)