Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mahinda Rajapaksa

மூழ்கிப் போன தமிழ் வரலாறு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் .இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்து ள்ளது. ஆம் இதுதான் "நாவலன் தீவு"என்று (more…)

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்

இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது. இரண்டு அடி உயரத்தைக் கொண்ட - கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது (more…)

ஒரு நிமிடம் சபலப்பட்டதால், இந்த ஆண் படும்பாட்டை பாருங்க! – வீடியோ

ஒரு நிமிடம் சபலப்ப‌ட்டு, 'ஒரு' பெண்ணுடன், முறை தவறி உறவு கொண்டு சொற்ப காலமே வாழ்ந்த இந்த ஆண் படும் பாட்டை தயவு செய்து, கீழே உள்ள‍ வீடியோ வை பாருங்கள்! அந்த‌ ஆண் மட்டு மல்ல அந்த ஆணை பெற்ற தாயும், கேட்கவே காது கூசும் அநாகரீகமான வார்த்தை களையும் பல்வேறு அவதூறான பேச்சுக்க‌ ளையும் அந்த பெண்ணிடம் இருந்து கேட்க நேர்ந்த பரிதாபக் காட்சிகளை (more…)

தமிழ்மலையின் சிலிர்க்க‍வைக்கும் அதிசயங்கள்

அகத்தியமலை, பொதிகைமலை- தமிழ்மலை அதிசயங்கள்: வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையு ம் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென் கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசு வதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து (more…)

தம்பதியினர் இருவரில் ஒருவர் தொடர்ந்து விட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது- Dr காமராஜ்

திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டு ம். கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து விட்டு க் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனது உரிமைகளை ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டி ருக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கும். இந்த எண்ணம் வாய்த் தகராறில் தொடங்கி, வி (more…)

நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்

பாகற்காய் நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற  து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். 1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து (more…)

விநோதமான சப்தங்கள் காதுக்குள் கேட்கிறதா?!!

காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலி யானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோதவேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர் களுக்கு காதின் உள்ளே நுழையு ம் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்ப டுகிறது, இதனால் காதின்  கேட்கும் திறன் பாதிப் படைகிறது. ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து… நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ (more…)

தினசரி தாம்பத்ய உறவு – ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடு பட்டால் தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தின சரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலி யா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூ பித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளு க்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கு ம். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே (more…)

ரூ.86,40,000 மதிப்புள்ள‍ பி.எம்.டபிள்யூ., 6 சீரீஸ் கார் அறிமுகம் – வீடியோ

ஜெர்மன் நாட்டில் உள்ள‍ ஒரு தானியங்கி மோட்டார் சைக்கிள் மற் றும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமே இந்த பி.எம். டபுள்யூ நிறுவனம், 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் செயற் பாட்டிற்கும் சொகுசு வாகனங்க ளுக்கும் பெயர்போனது. அது MINI என்ற வர்த்தகப்பெயர் கொ ண்டவற்றை சொந்தமாக வைத் துள்ளது மற்றும் உற்பத்தி செய் கிறது, மேலும் அது ரோல்ஸ்- ராய்ஸ் மோட்டார் கார் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவன மாகும். தற்போது இந்திய‌ கார் சந்தையிலும் அதிக மான விலை, ஆடம்பர சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தை  பிடித்திருப்ப‍து குறிப் பிடத்தக்க‍து. இந்த பி.எம்.டபிள் யூ., கார் நிறுவ னம் தற் போது 6 சீரிஸ் 640டி என்ற புதிய காரை (more…)

டெங்கு காய்ச்சலிற்கான புதிய மருந்து கண்டு பிடிப்பு !

டெங்கு காய்ச்சலிற்கான மருந்தினை ஆயுர்வேத சிகிச்சை முறையி ன் மூலம் வைத்தியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது. அழுத்வல, பெருமானகொட பிரதேசத் தைச் சேர்ந்த வைத்தியர் தரங்கா குமா ரி விக்கிரமசூரிய என்பவரே மருந்தி னை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித் துள்ளார். ஆயுர்வேத பரிசோதனையினை மேற் கொண்டு இரண்டு வருடங்களின் பின் னர், இம்மருந்தினை கண்டுபிடித்துள் ளதாகவும், குறித்த மருந்து தொடர்பாக தேசிய மருந்தாக்க கூட்டுத்தாபனத்தி ன் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவ் வைத்தியர் குறிப்பிட்டுள்ளா ர். டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி இம்மருந்தினை ஒரு வருட ங்கள் பாவித்தால் நோயை (more…)

நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார். தன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா. இந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது (more…)

குருப் பெயர்ச்சி ஆலங்குடியில் . . .

குருப்பெயர்ச்சியான நேற்று, ஆலங்குடி குருபகவான் கோவிலில், ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திரு வாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ் வரர் கோவில் உள்ளது. நவக் கிரகங்களில் ஒன் றான குருபகவானுக்கென்று தனி சன் னிதி கொண்டு சிறந்து விளங்கும் இக் கோவி லில், நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.நேற்று நள்ளி ரவு 1.10 மணிக்கு குருபகவான், மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதற்காக, கடந்த 29ம் தேதி முதல், முத ல் கட்ட லட்சார்ச்சனை துவங்கி, ஆறாம் தேதி நிறைவு பெற்றது. பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விரு ச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி களைச் சேர்ந்த பல ஆயிர க்கணக்கானோர் பங்கேற்று குருபக வானை தரிசித்தனர். நேற்று காலை 10 மணிக்கு மேல் தங்க கவசத்தில், விபூதி அலங் காரத் தில் குருபகவான் காட்சியளித் தார். இரவு ஒரு மணிக்கு மேல், சிறப்பு பூஜைகள
This is default text for notification bar
This is default text for notification bar