Sunday, July 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Make up

கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்

கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்

கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன் பெண்களின் கண்கள் என்ன‍தான் இயற்கையாகவே கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாலும் அந்த அழகை இன்னும் கூடுதலாக்க‍ கண்களுக்கான மேக்கப் (Make UP) அவசியமாகிறது. அந்த கண்களில் மேக்கப் தொடங்குவதற்குமுன் உங்கள் கண்களைச் சுற்றி கருமை நிறம் படர்ந்திருந்தால், கன்சீலரை (concealer) பயன்படுத்தினால் கருவளையம் தற்காலிகமாக மறையும். ஆக ஒட்டுமொத்த சரும நிறமும் ஒரே மாதிரியாக தோன்றும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். குறப்பு - கன்சீலர் பயன்படுத்தும் போது உங்கள் கண்களின் ஓரங்களில் தடவ வசதியாக கார்னர் ஸ்பான்ஜ் பயன்படுத்தினால் தான் கன்சீலர் சீராகப் பரவும். கன்சீலர் தடவிய பிறகு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் உபயோகிக்க வேண்டும். #Concealer, #Make_UP, #Eye, #Eyes, #Black_Circle, #Black_Mark, #கருவளையம், #கண்கள், #கண், #கன்சீலர், #விதை2விருட்சம், #vidhai2virutcham,

கைவிரல் நகங்களில் வண்ண ஓவியங்கள் – சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை

கைவிரல் நகங்களில் வண்ண ஓவியங்கள் - சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை கைவிரல் நகங்களில் வண்ண ஓவியங்கள் - சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை பெண்கள் விரும்பும் நெயில் ஆர்ட் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் ட்ரெண்ட் ஆகிறது. அந்த வகையில், (more…)

காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள்

காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள் காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள் நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்ட (more…)

மேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – முக்கிய குறிப்புக்களுடன்

மேக்கப்போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் - முக்கிய குறிப்புக்களுடன் திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தா ல் உடனே (more…)

கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. (புகைப்படம் எடுக்கும்முன் கவனிக்க‍ வேண்டியவைகள்

கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. (புகைப்படம் எடுக்கும்முன் கவனிக்க‍ வேண்டியவைகள் நிறைய பெண்கள் போட்டோ எடுக்கும் முன், போட்டோவில் பளிச்சென்றும் அழ காகவும் தெரிய மேக்கப் போடுவார்கள். அப்படி மேக்கப்போடும்பெண்கள் தவறா ன மேக்கப்பை போட்டு, பின் போட்டோ வில் பூதம் போன்று காணப்படுவார்கள். ஆகவே போட்டோ வில் அழகாக தெரிய ஒரு சில மேக்கப் டிப்ஸ்களை கொடுத்து ள்ளது. கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. அப்டீன்னா இந்த (more…)

மேக்-அப் இல்லாமலேயே நீங்கள் அழகாக தெரியவேண்டுமா?

அழகு என்பது அரோக்கியம் தொடர்புடையது. ரசாயனப் பொருட் கள் நிறைந்த மேக் அப் சாதனங்களை உபயோகித்துதான் அழகாக தெரிய வேண் டும் என்பதில்லை. முகத்தில் புன்னகை யோடும், தன்னம்பிக்கையோடும் திகழ்ந் தாலே அழகாகலாம். எப்படி என்பதை படி த்து தெரிந்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம் இரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார் க்க சகிக்காது. எனவே 7 மணிநேரம் நன்றாக உறங்குங் கள் உடலும், முகமும் புத்துணர்ச்சியா கும். குறிப்பாக படுக்கைக்கு போகும்போ து மேக்-அப் போடாதீர்கள். அது ஆரோக் கியத்திற்கு நல்ல தல்ல. முகத்தை அடிக்கடி கழுவுங்க தினசரி 3 மணி நேரத்திற்கு (more…)

குணத்தை உயர்த்தும் நல்ல ஒப்பனை!

ஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி ஆனால் தற்போது ஆள் பாதி மேக்அப் மீதி என்று புது மொழி உருவாகும் அளவி ற்கு ஒப்பனை என்பது அ னைவரின் அங்கமாகி வரு கிறது. அழகுக்கு அழகு சேர் க்கும் வகையில் சந்தைக ளில் மேக் அப் சாதனங்கள் குவிந்துள்ளன. ஒருவர் மே க் அப் போடுவதை வைத் தே அவரின் குணத்தை (more…)

அமோகா அழகாக இருப்பதாக சில டைரக்டர்கள் சொல்லி…

நான் மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பேன்; அதனால் மேக்-அப் இல்லாமல் ஒரு படத்தில் நடி க்க ஆசைப்படுகிறேன்று நடிகை அமோ கா அலைஸ் பிரியங்கா கோத்தாரி கூறியுள்ளார். ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினி மாவுக்கு அறிமுகமானவர் அமோகா. அடுத்தடுத்து வாய்ப் புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் போன இவர், நீண்‌ட (more…)

அரிதாரம் பூசுதல் – விடாது கறுப்பு மஞ்சிட்டி

நமக்கு அழகை கூட்டிக் காட்டுவது நமது முகமே. முகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மனதின் போக்கை காட்டி விடும். மன்னர் ஆட்சி காலத்திலிருந்தே பலவகையான முகப் பூச்சுகளும், களிம்பு களும் வழக்கத்தில் இருந்து வந்தன. வெயி லிலும், கடும் சூட்டை தரக் கூடிய வெளிச்சத்திலும் பணிபுரியும் நாடக நடிகர்கள் கூட, முகத்தில் வெப்பத் தாக்குதலை தணிக்க, முகப்பூச்சுகளை பூசிக் கொள்வ துண்டு. இதை "அரிதாரம் பூசுதல்' என்று (more…)