இளநீர் எடுக்கக்கூட இயந்திரம் உண்டு தெரியுமா? – வீடியோ
நாம் இளநீர் குடிக்க இளநீர் வியாபாரியிடம் சென்று ஒரு இளநீர் கொடுப்பா என்றால், அவர் உடனே நல்லதொரு இளநீரை தேர்ந் தெடுத்து, ஒரு கையில் இள நீரை வைத்துக்கொண்டு, மறு கையில் அரிவாளால் இளநீரை பதமாய் வெட்டி, பின் அதில் ஒரு துளையிட்டு, ஒர் உறிஞ்சு க்குழலையும் இட்டு இந்தாங்க என்று கொடுப்பார்.
இதுநாள் வரைக்கும் இப்படி இருந்தது ஆனால். . .
கீழே உள்ள வீடியோவை பாருங்க, ஏதோ (more…)