Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Man

'இதை' செய்யாத வரை மனிதனுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கவே கிடைக்காது

  இதை செய்யாதவரை  மனிதனுக்கு அமைதியும், மகிழ் ச்சியும் கிடைக்கவே கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இன்று வரை அவனது (more…)

பூலோகவாசியைக் காப்பாற்றிய வேற்றுகிரகவாசி – பீதியில் பூலோகவாசி – நேரடி காட்சி – வீடியோ

ஓர் அமானுஷ்ய சக்தி, விபத்தில் சிக்கயிருந்த ரிக்க்ஷாக்கார ரைக் காப்பாற்றியுளது CCTV கேமிராவில் பதிவு செய்யப்பட்டு ள்ளது! அந்த (more…)

நம் இரத்தத்தை உறைய வைத்து, இதயத்தை ஒரு விநாடி நிற்கச் செய்யும் படு பயங்கர‌ காட்சி! – வீடியோ

எச்ச‍ரிக்கை இளகிய மனம் படைத்தோர், இதய நோயாளிகள் கர்பிணிகள் இந்தக்காட்சியினை பார்க்க‍ வேண்டாம் என்று விதை2விருட்சம் கேட்டுக் கொள்கிறது. உயிருடன் இருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், இவர்களை துடிக்க துடிக்க‍ இவர்களது உடல்களில் உள்ள‍ உறுப்புக்களை ஒவ்வொன்றாக அறுத்து சாப்பிட்டு, தங்களது பசியினை தீர்த்துக் கொள்ளும் ஒரு கொடூர கும்பல்! அந்த கொடூரக்காட்சி அடங்கிய (more…)

உலகிலேயே மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா? – வீடியோ

உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்ப‍டி வந்தது என்பது குறித்தும்  மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்ச‍ப்ப‍ன் அவர்கள் (ம‌ரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த‍ ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய‌ (more…)

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு மனைவி மீது கொண்ட காதல் காணாமல் போக காரணங்கள் என்ன‍?

காதலிக்கும்போதோ அல்ல‍து நிச்சயதார்த்த‍ம் முடிந்த கையோடு, காதலி (மனைவி)உடன் இனிக்க‍ இனிக்க‍ பேசுவார்கள். நேரங்கா லம் தெரியாமல், தொட்ச்சியாக கைபேசியி லும், நேரிலும் காதலன் (கணவன்) காதல் மொழி பொழிவார்கள். ஆனால் திருமணத்தி ற்கு பின் அந்த‌ கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணமால் கரைந்து காற் றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது. அதற்கான காரணங்களை, சம்பத்குமார் என் கிற முகநூல் நண்பர், சற்று நகைச்சுவையா க‌ தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அந்த காரணங்களை, (more…)

ஆயுட்காலம் – சிறுகதை

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்க லாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய் தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப்பார்த்து உங்கள் ஒவ் வொருவருக்கும் முப்பது ஆண் டு ஆயுள்தருகிறேன். இந்த வாழ் நாள்போதும் என்பவர்கள் இங் கிருந்து சென்றுவிடலாம் குறை உடையவர்கள் இங்கேயே இரு ங்கள். தீர (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

நெருப்பையும், பல்பையும் மென்று தின்னும் மனிதன் – வீடியோ

அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத் தூரை சேர்ந்த இளைஞன். சிறு வயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்ய வேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக் கொண்டார். அத னால் ஏற்பட்டது தான் இந்த நெருப்பை யும்  கண் ணாடி பல்ப்புகளையும் உண் ணும் பழக்கம். இச்சாதனையை (more…)

ப‌கவான் ஸ்ரீ கிருஷ்ணரைப்போன்றே நீல நிறத்துடனேயே காணப்படும் அபூர்வ மனிதர் – வீடியோ

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட் டிருப்பீர்கள், உண்மையான தக வல்களுடன் தருகின்றோம். 1960 ஆம் ஆண்டளவில் Kentucky  எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிற த்தைக்கொடுக்கின்றது. இந்த மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற் பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான (more…)