Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Man

மனிதனின் குணங்களை, விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள …

ஒருவரை எந்த வகையான நோய்கள் தாக்கும் என்பதையும், அவருக்கு மற்றவர்கள் மேல் உள்ள நாட்டத்தையும் விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள லாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. விரல் அமைப்புகளுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 2000 பேரை தேர்வு செய்து அவர்களது விரல்கள் பரிசோதிக்கப்பட்டன. இதே போல ஸ்வான்சீ பல்கலைக்கழகம் சார்பிலும் 200 பேரிடம் தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் தெரிய வந்த தகவல்கள் பற்றி (more…)

கறுப்பு நிற ஆண்களே கிளாமர் – பிரபல நடிகை

கறுப்பு நிற ஆண்களே கிளாமராக இருப்பார்கள் என்கி றார் பிரபல நடிகை ஒருவர். ஆண் நண்பர்களை தவிர்த்து நான் எதையுமே யோசிப்ப தில் லை என்றும் தெரிவித்துள் ளார். பிளேபாய் இதழில் ஓப்பன் டாக் என பேட்டி தந்தி ருக்கும் மேகன், ஆண்க ளின் கவர் ச்சிப் பார்வை தன் னை கிறங்கடிக்கும் என்றும் கூறியி ருக்கிறார். எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு (more…)

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது. கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச (more…)

மனிதர்கள் 1235 கோள்களில் வாழலாம்- நாசா

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்ன தும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொ ண்ட பிரமாண்ட ஏரியா பால் வழித் திரள்(கேலக்சி) எனப்ப டுகிறது. மிக மிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலை வுகள் ஒளியாண்டு அடிப்ப டையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ வேகத்தில் (more…)

நாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .

                நாயுடன் திருமணம்  செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர். செய்தி - தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்