Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: manganese

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை இந்த கட்டுரைக்கு ஏன் சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை என்ற தலைப்பு வைத்தேன் தெரியுமா? இந்த கட்டுரையை மென்மேலும் படிக்க‍ படிக்க‍ உங்களுக்கே புரியும். என்சைம்ஸ் என்கிற புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், செலினியம், ப்ளேவோனாய்டுகள் மற்றும் மாங்கனிசு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இந்த பிரியாணி இலையில் நிறைந்து இருக்கிறது. ம‌லச்சிக்கலாலும் குடலியக்க‍ பாதிப்பாலும் சங்கடப்படுபவர்கள், இந்த பிரியாணி இலைசேர்த்து தயாரித்த‍ தேநீர் குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் என்பது திண்ணம். #பிரியாணி, #பிரியாணி_இலை, #இலை, #மலச்சிக்க‍ல், #குடலியக்க‍_நோய், #என்சைம்ஸ்_புரதம், #கால்சியம், #பொட்டாசியம், #இரும்பு_சத்து, #ஆன்டி_ஆக்ஸிடன்டுகள், #செலினியம், #ப்ளேவோனாய்டு, #மாங்கனிசு, #
ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்

ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்

ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவையான‌ ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச் சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றை நிறைந்து காணப்படுகின்றன• யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும். #பேரிச்சம்_பழம், #பேரீச்சம்_பழம், #பேரிச்சம், #பேரீச்சம், #காப்பர், #பொட்டாசியம், #நார்ச்சத்து, #மாங்கனீசு, #வைட்டமின், #மக்னீசியம், #ஞாபக_சக்தி, #விதை2விருட்சம், #Peppermint, #Pears, #Fruit, #dates, #Copper, #Potassium, #Fiber, #Manganese, #Vitamin, #Magnesium, #Memory, #Seeds2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
This is default text for notification bar
This is default text for notification bar