Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Mango

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக்கூடாது முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவதும், கோடை கால வரவாக இருப்பது மாங்கனிதான் அதாவது மாம்பழம்தான். பொதுவாக மாம்பழத்தில் வெப்பத்தின் வீரியம் அதிகம். இதனை மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த மாம்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து தீங்கு ஏற்படுத்துவ தோடு அல்லாமல் உதரப் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில‌ மாம்பழத் துண்டுகளை வேண்டுமென்றால் சாப்பிடலாமே ஒழிய அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். #மா, #மாம்பழம், #மாங்னி, #மாத_விலக்கு, #உதிரப்போக்கு, #உதிரம், #இரத்தப்போக்கு, #இரத்த‍ம், #வெப்பம், #விதை2விருட்சம், #Mango, #Periods, #Menses, #Mensuration, #Blood, #Blood_Bleeding, #Heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால் மாறிவரும் காலச்சூழலால் மிக மிக இளவயதிலேயே தோலில் (சருமத்தில்) சுருக்கங்கள் ஏற்பட்டு சருமத்தின் அழகையும் பொலிவையும் இழந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை போக்கி, அழகுக்கு உயிர்க் கொடுக்கும் மா மருந்துகளில் ஒன்றாக இருப்பது முக்கனிகளில் ஒன்றான‌ மாம்பழம் எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழிவி வந்தால் சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து, சருமம் இழந்த அழகைவிட இன்னும் கூடுதலான அழகை பெறும். #அழகு, #சருமம், #தோல், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #மாம்பழம், #மா, #சுருக்கம், #முக்கனி, #விதை2விருட்சம், #Beauty, #

மாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால்

மாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் மாம்பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் மாம்பழத்தில் அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி உட்பட (more…)

வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேற

வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேற . . . வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேற . . . வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறவும், நன்கு பசி எடுக்க‍வும் ஓர் ஒப்ப‍ற்ற‍ (more…)

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! - விழிப்புணர்வு அலசல் மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! - விழிப்புணர்வு அலசல் கோடைவெயிலை எந்தளவிற்கு வெறுக்கிறோம் அந்தளவுக்கு விரும்பும் பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி (more…)

மாம்பழத்தை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? தற்போது கோடை சீஸனாக இருப்ப‍தால் வகை வகையான மாம்பழங்கள் கடைகளில் கொட்டிக்கிடக்கும். அதன் பச்சை கலந்த‌ மஞ்சள் நிறம் அல்ல‍து ஆரெஞ்சு கலந்த மஞ்சள் அல்ல‍து மஞ்சள் நிறத்தை பார்க்கும் போதே அதனை (more…)

மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . மாங்காயை அன்று தோய்த்த‌ தயிருடன் சேர்த்து (more…)

மதிய உணவிற்கு பின் ஒரு மாங்காய் சாப்பிட்டால் . . .

மதிய உணவு சாப்பிட்ட‍ பிறகு ஒரு மாங்காய் சாப்பிட்டால் . . . மதிய உணவு சாப்பிட்ட‍ பிறகு ஒரு மாங்காய் சாப்பிட்டால் . . . உணவு உண்ட பிறகு குறிப்பாக மதிய உணவு சாப்பிட்ட‍ பிறகு ஒரு மாங்காய் சாப்பிட்டால், நம் உடலை (more…)

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு

இது மாலை நேரத்து சமையல் குறிப்பு இது மாலை நேரத்து சமையல் குறிப்பு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவில் மீண்டும் சாப்பாடு என்று மூன்று வேளையும் சரியான அளவில் சரியான நேரத்தில் (more…)

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுப்பதற்கு . . .

  மா, வாழை மற்றும்பப்பாளி போன்ற பழவகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட் டு பின் பழுக்க வைக்கப்படுகின் றன. இயற்கையாக இவ் வகைப் பழங்கள் பழுக்க வைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினா ல் அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபாரரீதியில் வள ர்க்கப்படும் ரெட் லேடி, சிண்டா போன்ற பப்பாளி ரகங்களில் பழங்கள் முழுவதுமாகப் பழுக்காமல் நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும் மத்தியப் ப (more…)

ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம்

இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம் இது ஒருபுதிர்னு வெச்சுக்குங்க. இப்பவே சொல்லி ரேன் இந்த புதிரோட (more…)

கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

கால்சியம் கார்பைடு: இது ஒரு ரசாயனப் பொருள். சுத்த மான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலை யில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக் கும். இதில் ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரை டு போன்ற நச்சுப் பொருட் கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளி யேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு (more…)