Thursday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Manmadhan Ambu

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர “பசி” . . .

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளி ச்சம், ஜன்னலைத் திறக்கும் போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பர வசமான நிலையில் உங்க ளது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லே சாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அழகு, யாராக இருந் தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும். இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழ மாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு (more…)

பெண்களை ஈர்ப்பது எப்படி? ஆண்களின் மூளை . . .

அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு ள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர் கள்மூலம் பெண்களிடம் ஆண் களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறி த்து ஆய்வு நடத்தினர். மாண வர்கள், ஏழு நிமிடங்கள் ஆய் வுக் குழுவிலுள்ள ஆண் அல் லது பெண்களிடம் பேச வேண் டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும்போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக (more…)

மன்மதக்கலை என்பது சொல்லித் தருவதில்லை, அது…

பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும் பாலான மனிதர்க ளால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக் கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எது வுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவ மான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லி யமான அறிவு இருந்தால் (more…)

பெ‌ரிய ‌ஜினியஸ் கமல் பற்றி த்‌ரிஷா . . .

விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு ஆகியவை சென்ற வருடமும் கோலிவுட்டின் டார்லிங் த்‌ரிஷாதான் என்ப தை நிரூபித் திருக்கின்றன. இந்தியில் அறிமுகமானது இன் னொரு விசேஷம். புது வருடத்தில் அ‌ஜித் துடன் அமர்க்களமாக மங்காத்தா ஆடத் தொடங்கியிருப்பதால் மகிழ் ச்சியாக இருக்கிறார் த்‌ரிஷா. மன் மதன் அம்பில் கமலுடன் நடித்த அனுபவ மணம் மாறாமல் வருகி ன்றன த்‌ரிஷாவின் வார்த்தைகள். த்‌ரிஷா ரசிகர்களுக்கு வருடக் கடைசியில் அவர் பாடியது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்த அனுபவம் . த்‌ரிஷா இனி தொடர்ந்து பாடுவாரா? ஆய்த எழுத்துக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக சொந்தக் குரலில் பேசினேன். கமல் சார் கேட்டுக் (more…)

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்

அக்டோபரில் மன்மதன் அம்பு

அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் ஈர்த்துள்ள மன்மதன் அம்பு படத்தின் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் மன்மதன் அம்பு. இந்த படம் அக்டோபர் மாதத்தின் மத்தியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மாதவன் நடித்துள்ளார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தார் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.