Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Manmohan Singh

பிரதமர் மன்மோகன்சிங் மீது விசாரணை – வீடியோ

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழ ல் நடைபெற்றதாக தணிக்கை அதி காரி அறிக்கையை சுட்டிக்காட்டி அன் னா ஹசாரே குழுவினர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்த தைத் தொடர்ந்து, இந்த ஊழல்  வழக் கை சி.பி.ஐ. விசார ணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து இதுபற்றி விரிவாக விவாதிப்பதற் காக சி.பி.ஐ. இயக்குனர் தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. அதில், இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும், சி.பி.ஐ.யின் எந்த பிரிவு, விசாரணையை (more…)

ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!

(கருத்து - கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக‌) மொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு 1. பெயர் - மம்தா பானர்ஜி அணி - கல்கத்தா சார்ஜர்ஸ் இவரைப்பற்றி - வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள். இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும். 2. பெயர் - மன்மோ (more…)

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்…. (ப‌டங்களுடன்)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்தி ருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. பிரதமர் மன்மோகன் சிங், சோனி யா காந்தி, மு.கருணாநிதி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற (more…)

வேறு செல்போன் சேவைக்கு மாறும் வசதி

செல்போன் எண்ணை மாற் றாமலே வேறு சேவை நிறுவன த்தை மாற்றிக் கொள்ளும் வசதியை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்ட இத்திட்டம் இன்று தொட ங்கி வைக்கப்பட்டதைத் தொடர் ந்து, இச்சேவை நாடு முழு வதும் அமலானது. ஏற்கனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது செ‌ல்போ‌ன் இணைப்பை வேறு நிறுவனத் துக்கு மாற்றிக் கொள்ளலாம். இ‌ந்த வச‌தியை பெற‌ விரு‌ம்புவோ‌ர் த‌ங்களது செ‌ல்போ‌னி‌ல் இரு‌ந்து 'PORT' எ‌ன்ற ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தையையு‌ம் செ‌ல்போ‌ன் எ‌ண்ணையு‌ம் டை‌ப் செ‌ய்து 1900 எ‌ன்ற எ‌ண்‌‌ணி‌ற்கு எ‌ஸ்.எ‌ம். எ‌‌ஸ் அனு‌ப்‌பினா‌ல் (more…)

கறுப்பு பண பிரச்சினை: உடனடி தீர்வு இல்லை: மன்மோகன்சிங்

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடை பெற்ற புதிய மத்திய மந்திரி கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மன் மோகன் சிங் கலந்து கொண்டார். பதவி யேற்பு விழா வுக்குப்  பின் பிரதமர் மன் மோகன் சிங் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "சிறிய அளவில்தான் மந்திரிசபை மாற்றம் தற்போது நடந்து ள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தபின் இதை விட விரி வான அளவில் மந்திரிசபையில் (more…)

அமைச்சரவை இன்று மாற்றம்: மன்மோகன் சிங் – சோனியா ஆலோசனை

பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று சந்தித்து பேசி னார். இவர்களது சந்திப்பு மிக முக்கிய மானதாக கருதப் படுகிறது. அமைச் சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடக் கிறது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீ லை சந்தித்து நேற்று முன் தினம் பேசினார். இதற் கிடையே நேற்று, சோனியா, பிரதமரை சந்தித்து பேசினார். இது அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க நடந்த சந்திப்பு என கூறப் படுகிறது. மத்திய அமைச்சர்கள் சரத்பவார், கபில் சிபல் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. இந்த பொறுப்புகள் புதிதாக பதவி ஏற்க (more…)

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து . . .

இந்திய அறிவியல் கழக 98-வது மாநாடு சென்னை காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் அவர் 27 இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார். பின்னர் அறிவியல் மாநாட்டு விழா மலரை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டின் மூலம் (more…)

அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு சுருக்கம்: சர்ச்சைக்குரிய 2.5 ஏக்க‍ர் நிலம் யாருக்கு சொந்தம்? அயோத்தியில் இராமர் பிறந்தது உண்மைதான். பாபர் மசூதி கமிட்டி, இந்து மகா சபை, இந்து நிர்மோகி அகாரா அமைப்பு ஆகியவற்றுக்கு சமமாக பிரித்துக்கொடுக்க‍ வேண்டும். விவரம்: அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளதாக வக்கீல்கள் கூறினர். அயோத்தி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் . தீர்ப்பை அடுத்து பா.ஜ., உயர்மட்டக்குழு அவசர கூட்டம் இன்று மாலை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் நடக்கிறது. தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள நிலை குளித்து சன்னி முஸ்லிம் சட
This is default text for notification bar
This is default text for notification bar