Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: March

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு பொதுவாக பலர் ஆங்கிலத்தில் தேதி குறிப்பிடும்போது 15th August, 26th January, 14th February என்று நாம் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறு. அது எப்ப‍டி தவறாகிறது என்பதை இங்கே காண்போம். 15th August என்று குறிப்பிட்டால் அது 15ஆவது ஆகஸ்டு மாதம் என்பது பொருள்படும். அதாவது முதலாவது ஆகஸ்டு , இரண்டாவது ஆகஸ்டு, மூன்றாவது ஆகஸ்டு . . . . இந்த வரிசையில் 15ஆவது ஆகஸ்டு என்றே பொருள் தருகிறது. மாதத்தில் வரும் நாட்களை அல்ல‍து தேதியை இது குறிப்பதாக இல்லை என்பது புலனாகிறது. சரி இதனை எப்ப‍டி சரியாக குறிப்பிடலாம் என்பதை இப்போது காணலாம். தமிழில் எழுதும்போது ஆகஸ்டு மாதம், 15ஆம் தேதி என்றும்ஆங்கிலத்தில் எழுதும்போது 15th August என்றும் குறிப்பிடுவதே மிகச்சரி = விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #தேதி, #நாள், #மாதம், #ஜனவரி, #பிப்ரவரி, #மா

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் (more…)

அதிரடி ஆரம்பம்

ஜூன் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப் பேற் றிருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்க ளுக்கு, நல் வாழ்த்து க்கள். எவருமே எதிர்பார்த் திராத இந்த வெற்றி யானது. முன்னாள் முதல்வர் மீது மக்களு க்கு ஏற்பட்ட வெறுப்பி னாலோ அல்லது இன்றைய முதல்வரு மீது மக்களுக்கு உள்ள விருப்பத்தினாலோ (more…)

நல்ல காலம் பொறக்குது. . . நல்ல காலம் பொறக்குது. . .

மே 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நம் தேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற சில முயற்சிக ளைப் பார்க்கும்போது பெருமை யாகவு ம், மகிழ்ச்சியாகவும் இருக்கி றது. புற்று நோயைவிட வேகமாகப் பரவிவரும் ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து தேசமெங்கும் புறப்பட்டிருக்கிற எழுச்சி. . . அதிலும் இளைய சமுதாயத்திடம் ஏற்ப ட்டிருக்கும் எழுச்சி ஆங்கில ஆதிக்கத் தை எதிர்த்து (more…)

கூட்டணி கூத்து

மார்ச் (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் அப்பாட... அப்பாவித் தமிழனுக்கு இப்போ துதான் நிம்மதி ஏற்பட் டிருக்கிறது. ஆமாம்! ஒரு வழியாய் தமிழகத்தில் ஓரணியின் கூட்டணிக் குழப்பம் தீர்ந்திரு க்கிறது. கூட்டணி இருக்குமா? இருக்காதா? அமைச் சர்களின் பதவி வில கல் நிஜமா? நாடகமா? கூட்டணி முறிந்தால், மத்திய அரசு கவிழு மா? கவிழாதா? தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் பிடி இன்னும் இறுகுமா? இப்படியெல்லாம், மண்டை காய்ந்து கொண்டிருந்த தமிழ் நாட்டின் தேர்தல்களம். இங்கிலாந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட்டை விட பரபரப்பாய்... விறுவிறுப்பாய் இருந்தது. அதிக இடங்கள் - ஆட்சியில் பங்கு - நாமென்ன இவர்களுக்கு சவாரி குதிரையா? என்ற தேசியக் கட்சியின் (more…)

தமிழகம்- புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங் களில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்ட சபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. 5 மாநிலங்களிலும் தேர்தலை எப்போது நடத்துவது? எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்து வது என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது. ஓட்டுப்பதிவு நாட்களில் ஏதேனும் (more…)

எக்ஸெல் தொகுப்பில்…

எக்ஸெல் ஒர்க்புக்கில் டேட்டாவினை அமைத்த பின்னர், செல்களில் உள்ள டேட்டாவினை வரிசைப்படுத்தலாம். அதிக மதிப்பிலிருந்தோ, அல்லது குறை ந்த மதிப்பிலிருந்தோ, நம் விருப்பப் படி வரிசைப் படுத்தி வகைப்ப டுத்தலாம். இதற்கு இத் தொகுப்பில் உள்ள Sort கட்ட ளையை எளிதாகப் பயன்படுத்து கிறோம். ஆனால் அனைத்து டேட் டாவும் வரிசைப் படுத்தும் செய லுக்கு உட்படாது. எடுத்துக் காட்டாக, வார நாட்களை (Sunday, Monday, Tuesday etc.) எப் படி வரிசைப் படுத்துவது? வரிசைப் படுத்தினால், Friday, Monday, Saturday, Sunday, Thursday, Tuesday, Wednesday என்றல்லவா அமையும். இதே போல மாதங்களின் பெயர்களை (January, February,March etc.) வரி சைப்படுத்தினால், நமக்கு ஜனவரி, பிப்ரவரி என்று கிடைக்காது. அப்படியானால் இவற்றை எப்படித் தான் வரிசைப்படுத்துவது. இங்குதான் நமக்கு உதவ custom sort என்ற வழி தரப்பட்டுள்ளது. மாதங்களின் பெயர்க

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர் களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் தங்கள் பெயரை இன்னும் சேர்க்காமல் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல்களில் வாக்குப் பதிவு 70 சதவீதம் அல்லது 75 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எஞ்சியுள்ள (more…)

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தேதி அடுத்த மாதம் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.   என வே புதிய ஆட்சி மே 13-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். எனவே 2011-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீ பத்தில் வெளியிடப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் பற்றிய பட்டியலும் (more…)

+2 பொதுத் தேர்வுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் தேர்வை துவக்கலாமா அல்லது மார்ச் 2ம் தேதி துவக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமையாக உள்ளதால், மார்ச் 2ம் தேதி தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் நேற்று இரவு தெரிவித்தன.தொடர்ந்து, மார்ச் 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. தற்காலிக தேர்வு அட்டவணைகள், ஓரிரு நாளில் மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டு, அத