Saturday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Market

குடிபோதைக்காக‌ குடும்பத்தையே சீரழித்த குடிகாரன் – ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் – வீடியோ

குடிபோதையில் தனது குடும் பத்தையே சீரழித்த குடிகாரன்! இவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்! தான் பெற்ற‍ குழந்தை களையே அடித்து துன்புறு த்தும் கொடூரத் தந்தை! ஏன் இந்த நிலை? என்ன‍ பிரச்சனை அந்த குடும்ப த்தில் என்பதை அறிந்து கொள்ள‍ விதை2 விருட்சம் கீழே (more…)

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

இந்தியா இறக்குமதி செய்யும் விவசாய விளைபொருட்களை விர ல்விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு பெரும் பாலா ன விவசாய விளை பொரு ட்கள் இந்தியாவிலேயே உற் பத்தியாகி விடுகின்றன. இந் திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே முழு நேர த்தொழிலாக (more…)

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள். ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள். டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும். கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள். எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண (more…)

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் (more…)

ஐ போனுக்கு சந்தையில் மதிப்பு குறைந்தது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ போனைக் காட்டிலும் மற்ற எளிதான ஆப்ஷன்களைக் கொண்டுள்ள கைபேசிகளுக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டு ள்ளது. ஹெச்.டி.சி என்ற தைவான் கைபே சிகள் நன்றாக விற்பனை ஆவதாக யுஸ்விட்ச் டாட் காம் மொபைல் ட்ரேக்கர் நடத்திய ஆய்வுகள் கூறு கின்றன. இணையதள ஆய்வு மற்றும் விற்பனை இவற்றை அடிப் படையாகக் கொண்ட இந்த ஆய் வில் ஹெச்.டி.சி முதல் மூன்றி டங்களைப் பிடித்துள்ளது. டிசையர், டிசையர், ஹெச்டி வொஸ்ல்ட் ட்பையர் மாடல்களே முதல் மூன்றிடங்களை பிடித்தவை. ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் முதலிடத்திற்கு வருவதற்கு (more…)

கடும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை…

பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று காலை முதலே இறங்கு முகத்தில் இருந்தது. ஹாங்காங் கின் ஹாங்சென், ஜப்பானின் நி‌கேகி பங்குகள் சரிவுடனேயே துவங்கியது. லிபியா கலவரத் தின் எதிரொலியாக சர்வதேச சந் ‌தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் தாக்கம் பங்கு ச்சந்தையிலும் எதிரொலித்து ள்ளதாக பங்கு புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நேர முடிவின் மும்பை பங்குச்சந்தை (more…)

சரிவில் முடிந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.45 புள்ளிகள் குறைந்து 18222.71 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.70 புள்ளிகள் அதிகரித்து 5480.90 புள்ளிகளோடு காணப்பட்டது. வர்த்தகம் முடிவின் போது, மும்பை (more…)

பங்கு வர்த்தகம்: 227 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், காலை நேர வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட பங்குவர்த்தகம், வர்த்த‌கநேர இறுதி்யில் 227 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 226.79 புள்ளி்கள் உயர்ந்து 18438.31 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.65 புள்ளிகள் உயர்‌ந்து 5518.60 என்ற அளவிலும் (more…)

வ‌ரலாறு காணாத விலை உயர்வு

சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், விளைச்சல் குறைவு காரணமாகவும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பூண்டு விலையும், வெங்காயம் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கிறது. சில்லரை விற்பனையில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் இன்று ரூ.70-க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு (more…)