Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Marketing

மார்க்கெட்டிங் கான்செப்ட்ஸ் (Marketing Concepts) என்றால் என்ன? – (புரியாதவர்களுக்கும் புரியும்)

மார்க்கெட்டிங் கான்செப்ட்ஸ் (Marketing Concepts) என்றால் என்ன? - (புரியாதவர்களுக்கும் புரியும்) மார்க்கெட்டிங் கான்செப்ட்ஸ் (Marketing Concepts) என்றால் என்ன? - (புரியாதவர்களுக்கும் புரியும்) சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

மகாத்மா இருந்தால், கண்ணீர் வடிப்பார் – டி. இராஜேந்தர் ஆவேசம் – வீடியோ

தமிழகத்திற்கு காவேரி தண்ணீ ரை தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்தும், மத்திய அரசின் மௌ னத்தை கலைக்க‍ வலியுறுத்தியும், மாண்புமிகு உள் துறை அமைச்ச‍ர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் தமிழர்களுக்கு எதிரான கருத்தி ற்கு கண்டனம் தெரிவித்தும் அன் னிய முதலீட்டை தடை செய்ய‍க் கோரியும்  லட்சிய திமுக ஆர்பாட் ட‍ம் செய்தது. இந்த ஆரபாட்ட‍த்தில் கலந்து கொண்டு தலைமை ஏற்ற‍ லட்சிய தி.மு.கவி ன் தலைவரும், திரைத்துறையில் அஷ்டவதாரணியு மான  (more…)

இனி எல்லோர் கையிலும் லேப் டாப்தான்..!

ஏ.சி.ஐ. இந்தியா, 5000 ரூபாய்க்கு லேப் டாப்பை இந்தியாவில் அறிமு கப்படுத்தி இருக்கிறது. இந்த கம்யூ ட்டரை அலைடு கஃம்யூட்டர்ஸ் இன்டர்நேஷனல் (ஆசியா) சந்தை ப்படுத்தப் போகிறது...! சந்தைப் படுத்தும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரி பட்டேல் கூறும் போது,‘‘ விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சூப்பர் லேப் டாப் &ஐ இந்தியாவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar