Thursday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Marraige

காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள்

காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள் காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ நீங்க செய்ய வேண்டியவைகள் உங்கள் காதல் வாழ்க்கையில் விரிசல்கள் விழாதிருக்க‍ வேண்டும் என் றால் நீங்கள் சில விஷயங்களை (more…)

காதலுக்கு பெற்றோர் சம்ம‍தித்தும், தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் (காதலி)

தஞ்சை நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் அமுதா (31). எம்.காம். பட்டதாரி. இவருக்கும் தஞ்சை சீனிவாசபுரம் காந்தி புர த்தை சேர்ந்த குணசேகரன் மகன் நந்தகுமார் என்கிற வெங்கடேசு க்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 10 வருடங்களாக காதலி த்து வந்தனர். நந்தகுமார் டிராவல்ஸ் நிறுவன த்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலு க்கு இரு வீட்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். அதன் படி இன்று காலை தஞ்சை கொடிமரத்து மூலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar