Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: massage

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham

திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்து வந்தால்

திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்து வந்தால் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்து வந்தால் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால், சருமத்தை எப்போதும் (more…)

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா?

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் அதில் (more…)

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌ நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌ நிறைய பெண்கள் செய்யும் தவறே இதுதாங்க. முகத்தை அழகாக (more…)

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- எளிய தீர்வு

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- எளிய தீர்வு முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- எளிய தீர்வு பெண்களின் அழகாய் காட்டுவதில், அவர்களின்ல கண்களுக்கு அடுத்த‍படியாக (more…)

தொப்புள் வைத்தியம் – உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது

தொப்புள் வைத்தியம் - உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது தொப்புள் வைத்தியம் - உங்களை ஆச்சரியப்பட வைக்கும் பதிவு இது ந‌மது பாரம்பரிய வைத்தியமுறைகள் அத்த‍னையிலும் பக்கவிளைவுக ளோ அல்ல‍து பின் விளைவுகளோ அறவே (more…)

7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால்,

7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், 7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உடலின் ஆரோக்கியத்திற்கு, உறுதிக்கு, சமையலில் நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து உண்டு வருகிறோம். இதே (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

மசாஜ்” செய்துகொள்வதால் . . . .

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது "மசாஜ்!" பழ ங்காலத்தில் இருந்தே 'மசாஜ்'க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன ரே, "மசாஜ்", நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன் படுத்தப் பட்டுள்ளது. "மசாஜ்" செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பய க்கிறது என்பதை (more…)

வாழ்க்கையில் எது முக்கியம்??

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப் படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களு க்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம் பிங்கள். அது உங்களுக்கு புத் துயிர்பையும், புத்துணர்வை யும் ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரி த்து பார்த்து, முக்கியமானவற்றி ல் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின், அலுப் பூட்டும் வாழ்க்கை ஆனந்தமய மாக மாறிவிடும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய (more…)

ஆண் உறுப்பினுள் புகுந்த விலாங்கு மீன்

சிற்றெறும்பு ஒன்று நமது காதுக்குள்ளே புகுந்தாலே தாங்க முடி யாது, இதோபாருங்கள் சீன இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பினுள் விலாங்குமீன் புகுந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‍து. ஆம்! சீன இளைஞர் ஒருவர் உடலைப் புத்துணர்ச்சியாக்க, ஆயுர் வேத மசாஜ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு தோலில் உள்ள இறந்த செல்களை அகற்ற விலாங்கு மீன்களை பயன் படுத்துவது வழக்கம். விலாங்கு மீன் நிறைந்த தொட்டியில் அந்த சீன (more…)

அழகான உதடுகளுக்கு….

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு  முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர  மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்: தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டி
This is default text for notification bar
This is default text for notification bar