Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: !. MASTUBATION

சுய இன்பத்தை விட்டொழிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சில எளிய வழிகள்

சுய இன்பத்தை விட்டொழிக்க ஆண்களுக் கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சில எளிய வழிகள் மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன் களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவ தால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் அளவுக்கதி கமாக சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆய்வுகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால் (more…)

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்பு ஏற்படக் காரணம் என்ன‍?

பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளி யேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமா ன சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது. சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவெ ன்றால், பாலுணர்வு என்பது குறி மலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித (more…)

சுய இன்பம்! (MASTUBATION) காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும்

இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுத லைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத் துக்களைச் சொல்வா ர்கள். எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன். ஒரு ஆய் விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீத மான பெண் களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறா ர்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar