Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Match

திருமணப் பொருத்தங்கள்

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை. 2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு. பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு. 3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் (more…)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி, முரளி விஜய் அதிரடி கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெ ற்றி பெற்றது. சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியாவில் நான்காவது ஐ.பி. எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நட ந்த 52வது லீக் போட்டியில் (more…)

இன்று (16-04-11) நடைபெற்ற ஐ.பி.எல்.-4-ன் CSK Vs. RCB ஆட்டத்தின் முக்கிய திருப்பங்கள் – வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸும் மோதிய விறுவிறுப்பான ஆட்டத்தின் முக்கிய திருப்பங்களை நீங்கள் கண்டுகளிக்க... இணையத்தில் இருந்த வீடியோவை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

ஐ.பி.எல்., சீசன் 4 : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4 தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயி க்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து ள்ளது. இதை யடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்க ளூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக ளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத் தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்று (16-04-11) நடைபெற்ற ஐ.பி.எல்.-4-ன் CSK Vs. RCB ஆட்டத்தின் முக்கிய திருப்பங்கள் – வீடியோ இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற இலங்கை பேட்டிங், 4 ஓவரில் 9 ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. டாஸ் வெ ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித் தது. இதன்படி முத லில் களம் இறங்கிய இலங் கை அணி முதல் 4 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ஆடி வரு கிறது. உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலில் இந்தியா…

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பர பரப்பான அரையிறுதியில் பாகி ஸ்தானை 29 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணி யின் வெற்றிக்கு கைகொடு த்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங் கையை (more…)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: வெல்க நாடு! எங்கள் நாடு!! வெல்க வெல்கவே!!!

ஆஸி., கங்காருவை வதம் செய்த இந்திய புலி! * அரையி றுதியில் இந்தியா-பாக்., மோதல் உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம் முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி. பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டிஸ் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் இன்று பகலிரவு ஆட்டமாக டெல்லியில் உள்ள தேசிய  விளையாட்டு மைதானத் தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பில்டிங்கை தேர்வு செய்தது.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவ  க்க வீரர்களாக  கெய்ல் சும், ஸ்மித்தும் களம் இறங் கினர். ஆட்டம் தொடங்கிய  சிறிது நேரத்தி லேயே கெய்ல் 2 ரன் னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய  பெரேவா ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து விளையா டினார். இரு வரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)

இன்று மாலை 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலா தொடக்க விழா…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந் தேதி வரை இந்தப் போட்டி நடக் கிறது. இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது. உலக கோப்பை போட் டியில் 14 நாடுகள் பங்கே ற்கின்றன. “ஏ” பிரி வில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகளும் “பி” பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண் டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய (more…)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விவரம்

2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறும் அணிகள், போட்டி நாள் மற்றும் நடைபெறும் இடம் IND vs BAN 19/02/2011 14.00 IST ஷெரெ வங்காள தேசிய மைதானம் KEN vs NZ 20/02/2011 09.30 IST எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் SL vs CAN 20/02/2011 14.30 IST எம்.ஆர்.ஐ.சி. AUS vs ZIM 21/02/2011 14.30 IST சர்தார் படேல் (குஜராத்) ஸ்டேடியிஅம் ENG vs NET 22/02/2011 14.30 IST விதர்பா சி.ஏ.மைதானம் KEN vs PAK 23/02/2011 14.30 IST எம்.ஆர்.ஐ.சி. SA vs WI 24/02/2011 14.30 IST ஃபெரோஷ் ஷா கோட்லா BAN vs IRE 25/02/2011 09.00 IST ஷெரெ வங்காள தேசிய மைதானம் AUS vs NZ 25/02/2011 14.30 IST விதர்பா சி.ஏ.மைதானம் SL vs PAK 26/02/2011 14.30 IST பிரேமதாசா ஸ்டே (more…)