Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Maternity

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

தமிழகத்தின் தலைமகன், கலைஞரின் மலையளவு சாதனைகள் - வீடியோ தமிழகத்தின் சரித்திரத்தை கலைஞர் கருணாநிதி என்ற பெயரை விடுத்து, படிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முடியாது. அந்தளவுக்கு தனது முத்திரையை பதித்துச் சென்றவர். இவரது இல்லத்தில் இவரது அறைக்குள் செல்லும் வழியில் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது என்ற வாசகம் பளிச்சிடும். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, தமிழகத்தின் தலைமகனாக இருந்து, தாழ்ந்த தமிழகத்தினை தலையை நிமிர்த்தி பெருமை கொள்ளச் செய்தவர். அவரது மலையளவு சாதனைகள் சிலவற்றை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த காணொலி https://www.facebook.com/watch/?v=749212502548304 #கலைஞர், #கருணாநிதி, #கட்டுமரம், #திமுக, #திராவிட_முன்னேற்ற_கழகம், #தமிழ்நாடு, #தாழ்த்த‍ப்பட்டோர், #தலித், #விவசாயம், #இலவசம், #மின்சாரம்
சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என நினைக்கும் பெண்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்து கொள்ளலாம். #பிரசவம், #சிசேரியன், #அறுவை_சிகிச்சை, #கரு, #கர்ப்பபம், #கருக்குழாய், #கர்ப்பப்பை, #கருப்பை, #கருமுட்டை, #பிலோப்பியன்_குழாய், #மகப்பேறு, #மருத்துவம் , #விதை2விருட்சம், #Childbirth, #cesarean, #surgery, #embryo, #pregnancy, #uterus, #cervix, #ov
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக நமது நாட்டில் ஒரு பெணகள் 20 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த காலம் போய் இன்று ஒரே ஒரு குழந்தைக்குக் கூட வழியில்லாமல் கருக்கட்டல் மையங்களை நாடிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மர இலையை அரைத்து அதன் சாற்றை கஷாயமாக காய்ச்சி அத்துடன் சிறிது தேன் அல்லது வெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட்டால்… பெண்களுக்கு மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு. இதன்காரணமாக விரைவாக கருத்தரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. #கரு, #கருத்தரித்தல், #கருப்பை, #கர்ப்பப்பை, #பிலோப்பியன்_குழாய், #குழந்தை, #மகப்பேறு, #கர்ப்பம், #மலட்டுத்_தன்மை, #கஷாயம், #நாவல், #மரம், #இலை, #பழம், #தேன், #வெண்ணெய், #விதை2விருட்சம், #Embryo, #fertilization, #uterus, #cervix, #Fallopian_tube, #baby, #maternity,
கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்? கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத

அன்புடன் அந்தரங்கம் (16/09): "என் மனைவியை கண்டிப்பதா?, வேண்டாமா?"

அன்புள்ள சகோதரிக்கு— என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் ம (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/09): – "எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்"

அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம் நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தை களுடன் இங்கு இருந்து வரு கிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்ற னர். என் தகப்பனார், முன்னா ள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவ ராகவும், மாநில அளவில் செ யலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத்து செய்ய

அன்புள்ள ச‌­கோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர். நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, "அப்ரன்டீசாக' பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (26/08):நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு

அன்புள்ள அம்மாவிற்கு — நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம். சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே (more…)

அன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், "செக்ஸ்' நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.

  அன்புள்ள அக்காவுக்கு — நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்ணீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/08): உன், "லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.

அன்புள்ள அம்மா— எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட.  என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன். அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, (more…)

அன்புடன் அந்தரங்கம் (05/08): "நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…'

  அன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன். என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன். என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, (more…)

அன்புடன் அந்தரங்கம் (28/07): "உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா?"

  அன்பு சகோதரிக்கு, தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. எனக்கு இரண்டு மகன் கள், இரண்டுபேரும் இன்ஜினிய ர்கள். இருவரும், நல்ல கம் பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்க ளும் நல்ல பணியில் இருக்கின்றனர். நானும், என் மனைவியும் எங்க ளது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக சென்று விட்டனர். எங்க ளை கவனிப்பது இல்லை. என் சொந்த உழைப்பின் பலனாக, வீட்டு வாட கை, வீடு, கடை, வாழைத்தோட்டம் என, எல்லாம் இருக்கிறது. இதை நான் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar