என்னால் வாழ முடியுமா? – நடிகை காயத்ரி
பெங்களூரில் பிறந்து வளர்ந்த புதுமுக தமிழ் நடிகை காயத்ரி, பொன் மாலைப் பொழுது, மத்தா ப்பு படங்களில் நடித்து வருகிறார். டர்ட்டி பிக்ஸர் புகழ் நடிகை வித் யா பாலனைப்போல் தானும் ஒரு சிறந்த நடிகையாக வேண்டும் என்ற லட்சியக்கனவுகளோடு சினிமாவுக்குள் வந்திருக்கிறார். பெங்களூரு சாலைகளில், தோ ழிகளுடன் ஊர் சுத்துவதென்றால் இவருக்கு ரொம்பப் (more…)