றிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விள ங்குகிறது.
இது முற்றிலும் மாண வர்களுக்கு பயன்படும் வகையில் mathe matics, scince, history, social studies ,computer and technology, இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ் வொன்றிற்கும் பல உபபிரிவுகளிலும் 16239957 வீடி (more…)
இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார்.
பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு,
கணினி அறிவியல்:
கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் (more…)
கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவ ர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோ கிராம் உதவு கிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படு கின்றன எனக் காணலாம். இதனால், இச் செயல்பாடுகள் எப்படி கணக் கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாண வர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப் பட்டே கிடைக்கின்றன. குறிப்பாக (more…)
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
கணக்கு பதிவியல் (அக்கொண்டன்சி - Accountancy) மாதிரி வினாத்தாள்
உயிரியியல் தாவரவியல், (பயோ பாட்டனி - Bio - Botany) மாதிரி வினாத்தாள்
வேதியியல் (கெமிஸ்ட்ரி - Chemistry) மாதிரி வினாத்தாள்
ஆங்கிலம் - 1 (இங்கிலிஷ் - English) மாதிரி வினாத்தாள்
ஆங்கிலம் (இங்கிலிஷ் - English) - 2 மாதிரி வினாத்தாள்
வணிக கணிதம் (மேக்தமேட்டிக்ஸ் - Mathematics ) மாதிரி வினாத்தாள்
தாவரவியல் (பாட்டனி - Botany ) மாதிரி வினாத்தாள்
உயிரியல் (விலங்கியல் - Zoology ) மாதிரி வினாத்தாள்
Communicating English மாதிரி வினாத்தாள்
வேதியியல