Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Matrimony

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா? இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும். #இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi

கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால்

கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வரும் கன்னிப்பெண்கள், திருவக்கரை (more…)

உங்கள் வீட்டு திருமணம் – திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்

உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் திருமணங்கள் செய்யப்படுவது பரலோகத்தில் என்பதற்கு ஏற்ப (more…)

தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு

தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் - அற்புதாய்வு தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் - அற்புதாய்வு திருமணம் ஒருசமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். மணம் என்பது (more…)

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் (more…)

பெரும்பாலான இளைஞர்கள், படித்து வேலை பார்க்கும் பெண்ணையே மணக்க‍ விரும்புவது ஏன்?

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து - வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொ ண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்த வர்களாகவும், உலக அனுபவம் கொ ண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.   வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளி உலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசி யம் என்பதால், (more…)

காதலுக்கு பெற்றோர் சம்ம‍தித்தும், தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் (காதலி)

தஞ்சை நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் அமுதா (31). எம்.காம். பட்டதாரி. இவருக்கும் தஞ்சை சீனிவாசபுரம் காந்தி புர த்தை சேர்ந்த குணசேகரன் மகன் நந்தகுமார் என்கிற வெங்கடேசு க்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 10 வருடங்களாக காதலி த்து வந்தனர். நந்தகுமார் டிராவல்ஸ் நிறுவன த்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலு க்கு இரு வீட்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். அதன் படி இன்று காலை தஞ்சை கொடிமரத்து மூலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் (more…)

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்!

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும் தவிர்ந்து கொள்ள வேண்டியதும், எமது இக் கால முஸ்லிம் சமூகத்தில் நடை பெறுகின்ற திருமணங்களில் நபி (ஸல்) அவர்களால் வழி காட்டப் பட்ட பல விடயங்கள் விடப்பட்டுள் ளன, அவற்றை செயற்படுத்த வேண்டும். மேலும் அந்நிய சமூகத் தின் கலாச் சாரங்களினால் பல விடயங்கள் நுழைந்துள்ளன. அவற்றை (more…)

மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொ (more…)

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு மனைவி மீது கொண்ட காதல் காணாமல் போக காரணங்கள் என்ன‍?

காதலிக்கும்போதோ அல்ல‍து நிச்சயதார்த்த‍ம் முடிந்த கையோடு, காதலி (மனைவி)உடன் இனிக்க‍ இனிக்க‍ பேசுவார்கள். நேரங்கா லம் தெரியாமல், தொட்ச்சியாக கைபேசியி லும், நேரிலும் காதலன் (கணவன்) காதல் மொழி பொழிவார்கள். ஆனால் திருமணத்தி ற்கு பின் அந்த‌ கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணமால் கரைந்து காற் றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது. அதற்கான காரணங்களை, சம்பத்குமார் என் கிற முகநூல் நண்பர், சற்று நகைச்சுவையா க‌ தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அந்த காரணங்களை, (more…)

காதலர்களே! நீங்கள் ஓடிப்போகும் முன் இந்த வீடியோவை பாருங்கள் – வீடியோ

காதலர்களே! காதலிக்கும்போது, உங்கள் காதல் உங்கள் இருவீட் டாருக்கும் தெரியவரும்போது அவர்களை உங்களது திருமணதிற்கு சம்ம‍திக்க‍ வைத்தும் உங்களது காதலின் ஆழத்தை அவர்களுக்கு புரிய வைத்தும் அவர்களது முன்னிலையி ல் அவர்களது முழு ஆசிர்வாதத்தோடு திரு மணம் செய்துகொள்ளுங்கள் அதை விடுத் து, உங்களது பெற்றோர்களை தவிக்க‍ விட் டும் கண்ணீரில் மூழ்கடித்தும் அவர்களை புறக்கணித்து, ஓடிப்போய் திருமணம் செய் துகொள்ளாதீர்கள். "இல்லை சார்! உங்களுக்கு காதலின் அரு மை பற்றி உங்களுக்கு என்ன‍ தெரியும்? நாங்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar