Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Max

மேக்ஸ் தரும் ஸ்கோப் எம்.டி.150

இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ் கோப் எம்.டி.150 போனை வடி வமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கி றது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கி ரீனில் எளிதான இயக்கத்திற் காக பல விட்ஜெட்டுகள் தர ப்பட்டு ள்ளன. ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேட லுக்கு எளிதாக (more…)

பட்ஜெட் விலையில் தோனியின் கையெழுத்துடன் மொபைல்

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங் க்கும் மேக்ஸ் (MAXX) நிறு வனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெ ழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிற ப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளு க்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த (more…)

மேக்ஸ் ஜாஸ் எம்.எக்ஸ்.349

மொபைல் சந்தையில் அண்மையில் நுழைந்து, தனக்கென ஓர் இடம் பிடிக்க முயற்சி செய்து வரும் மேக்ஸ் மொபை ல்ஸ் (MAXX mobiles) நிறுவனம், அண்மை யில் மேக்ஸ் ஜாஸ் எம்.எக்ஸ்.349 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக் கு அறிமுகப்படுத்தியு ள்ளது. இதன் சிறப்பு அம்சம் என இதில் தரப்பட்டு ள்ள ஸ்பீக்கரை கூற லாம். இதற்குக் கார ணம் இதனை நல்ல தொரு மியூசிக் மொ பைல் போனாக இந்நி றுவனம் வடிவமை த்துள்ளதுதான். இதில் 1.3 எம் பி திறன் கொண்ட கேமரா, 1000 எம்.ஏ.எச். பேட்டரி, 4ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த வசதி, புளுடூத், எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், சவுண்ட் மற்றும் வீடியோ ரெகார்டிங் செய்திட வசதி, இரண்டு சிம் இயக்கம், டூயல் ஸ்டேண்ட் பை திறன், நிகழ்ச்சிகளை முன் னரே செட் செய்து கேட்டு (more…)

மைக்ரோமாக்ஸ் எக்ஸ் 200

பார் டைப் மொபைல் போனாக அமைந்துள்ள இது 108.5x45x 14 மிமீ என்ற அள வில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தொட ர்ந்து ஐந்து மணி நே ரம், ஒருமுறை சார் ஜ் செய்த பின்னர் பே சலாம். இரண்டு அலைவரி சையில் இயங்குகிறது. 1.8 அங் குல டி.எப்.டி. திரை கிடைக்கிறது. 0.3 மெகா பிக்ஸெல் திற னில் விஜிஏ கேமரா, வீடியோ பதிவு மற்றும் இயக்க வசதி யுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ். வசதி உண்டு. எம்பி3 பிளே யர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இரண்டு சிம் இய க்கம், 64 எம்பி சிஸ்டம் நினைவகம், 2ஜிபி வரை அதி கப்படுத்தும் வசதி கொண்ட 32 எம்பி போன் நினைவகம் ஆகி யவை உள்ளன. இந்த போ னின் அதிக பட்ச விலை ரூ.1,500. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar