Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: MediaWiki

தமிழ் ஒலிக்கும் இன்னொரு தமிழகம்!

”செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழியாம், இன்பத் தமி ழ் மொழியாம்!”-தமிழின் புதிய கீதம் ஒலிக்கும் இடம் தமிழகம் அல் ல; மோரே! மணிப்பூர் மாநிலம் சாண்ட ல் மாவட்டத்தில் அமைந்து ள்ள இந்தியா வின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக் கிராமம். பூர்வீகக் குடிகளா ன குக்கீஸ்களுடன் தமிழர் கள், நேபாளிகள், பஞ்சாபி கள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் (more…)

க‌வர்ச்சியில் மட்டுமல்ல‍ காமெடியிலும் கலக்கப்போகும் நடிகை அஞ்சலி

கற்ற‍து தமிழ், படம் மூலம் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் உலாவந்து அங்காடி தெருவில் நிலைத்து நின்று, வரிசையாக பல படங் களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நடிப்பில் மட்டுமல்ல‍ கலகலப்பு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாகவும் ஆட்ட‍ ம் போட்டு, ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவருக் கு நடிப்பு, கவர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த இவர் தற்போது நகைச்சுவையிலும் கலக்க‍ வருகிறார். ஆம் தற்போது வேகமாக உருவாகி வரு ம் சேட்டை திரைப்படத்தில் ஆர்யா, சந் தானத்துடன் இணைந்து சிரிப்பு வெடிக ளை கொளுத்திப் போட்டுள்ளாராம். பட ம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் குறித்த நேரத்திற்கு முன்பே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar