
சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு
குறிப்பாக சுருள் முடி கூந்தல் ஆரோக்கியத்திற்கு
கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய்யை பயன்படுத்தலாம். குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார்.
=> சரும டாக்டர் ஷெரின் புர்டடோ
#சருமம், #டாக்டர், #மருத்துவம், #மருத்துவர், #ஷாம்பு, #கண்டிஷனர், #நெய், #மசாஜ், #கூந்தல், #முடி, #மயிர், #கேசம், #சிகை, #ஈரப்பதம், #விதை2விருட்சம், #Skin, #Doctor, #Medical, #Doctor, #Shampoo, #Conditioner, #Ghee, #Massage, #Hair, #Moisture, #Seed2tree, #seedto