Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: meera

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை – வனிதா மீராமிதுன் கைது

பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை - கைதாவார்களா வனிதாவும் மீராமிதுனும் ஆள்கடத்தல் வழக்கில் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவைக் கைது செய்ய தெலங்கானா போலீஸ் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மோசடி வழக்கு சம்பந்தமாக மீரா மிதுன் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று வனிதா விஜயக்குமார் கைதாவார் என்று செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனிதாவுக்கு 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாரத்துப் பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். அவரின் மகன் தற்போது வனிதாவின் தந்தை விஜயக்குமாருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011ஆம்

‘தெய்வீகக் காதலி’யின் ‘தெய்வீகக் காதல்’!

இவ்வுலகில் காம, க்ரோத, மோஹ, மத, மாத்ஸர்யங்களுக்கு மூல காரணமாக அமைவதே அஹங்காரம மகாரங்கள்தான். ‘நான்’ என்றும், ‘அவர்’ என்றும், ‘அவன்’ என்றும், ‘அவள்’ என்று ம் இன்று நினைப்பது எல்லாம் நாளை உயிர் பிரிந்தால் ‘அது’ ஆகிவிடுகிறது. இந்த நிலையாமை சூழ்ந்த உலகில் எந்த உடல்மீதும், எந்தப் பொருள் மீதும் நாம் வைக்கின்ற பற்றானது பிரிவு வரும் போது துக்கத்துக்குக் காரணமாகிறது. அப்படி யானால் எதன்மீது பிரேமைகொண்டால் அது துக்கமே இல்லாத நித்ய சுகமளிக்கும் என்றால், (more…)

அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மின்

  தமிழில் ரன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின், தொடர்ச்சியாக கஸ்தூரி மான், மெர்குரி பூக்கள் சண்டை கோ ழி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் உட்பட பல தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளப் படங்களி லும் நடித்துள்ளார். கடைசியாக கட ந்த ஆண்டு மீராஜாஸ்மின் நடித்து வெளி வந்த பிரசாந்துடன் மம்மட்டி யான் என்ற திரைப்படமும், புது முக நடிகருடன் நடித்த‍ ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள்ஆகும். ஆகவே மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது தமிழில், மலையாளத்தில் புதுப்படங்களு க்கு அவரை (more…)

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்த தாக கிசு கிசு வெளியானது. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீரா ஜாஸ்மின் பங்கேற்று வரு கிறார். அதுபோல் மீரா ஜாஸ்மி ன் படப்பிடிப்புகளுக்கும் ராஜே ஷ் உடன் போகிறார். இருவருக்கும் சமீபத்தில் திரு மணம் நடந்ததாக செய்தி வெளியானது. தற்போது ஒரே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar