ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்
ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்
அசாம் மாநிலம் போர்கோலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரூபிநாத் (33). இவர் முதல் கணவர் ராஜேஷ் சிங்கை விவா கரத்து செய்யாமல் தன் னை விட வயது குறைந்த ஜாகீர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய் வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது.
நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் (more…)