Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: memory power

காயவைத்த‍ வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து மழலைக‌ளுக்கு கொடுத்து வந்தால்

காய்ந்த வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு தினமும் கொடுத்தால்... காய்ந்த வல்லாரை இலை பொடியை தேனில் குழைத்து குழந்தைக்கு தினமும் கொடுத்தால்... நல்லாரை வாழவைக்கும் வல்லாரை என்று நம் முன்னோர்கள் சொன்ன‍ வாக்கு. அப்பேர்ப்பட்ட‍ (more…)

“அதில்” சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா?

தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத் துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. கனடா வின் உள்ள பல்கலைக்கழக மாணவ ர்கள் இது தொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை (more…)

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம். நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. *உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)

அதீத முக்கியத்துவம் பெறும் நினைவுத்திறன்

மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இரு க்கிறது. பிறப்பிலி ருந்து, இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலு ம், நினைவுத் திறன் என் பது ஜீவாதாரமான அம்ச மாய் விளங்குகிறது. நினைவுத்திறன் பல வகை ப்பட்டதாய் இருந் தாலும், மனித வாழ் வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத் திறன் தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவ சியமான ஒன்றாக இருந்தாலும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar