Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Men

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பற்பல கனவுகளோடு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் (more…)

முட்டாள்தனம் – பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது

முட்டாள்தனம் - பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது முட்டாள்தனம் - பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது பெண்கள், தங்களை ஆண்களுக்கு சமம் என்று "முட்டாள்தனமாக" (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

“என்னை சஸ்பெண்ட் செய்ய‍ யாருக்கும் அதிகாரம் இல்லை! வழக்குத் தொடருவேன்!”

என்னை சஸ்பெண்ட் செய்ய‍ யாருக்கும் அதிகாரம் இல்லை! வழக்குத் தொடருவேன்! எஸ்.ஏ. சந்திரசேகர் அறிக்கை க‌டந்த  13-04-2012 வெள்ளிக்கிழமை தினசரி பத்திரிகைகளில் ஞாயிற்றுக்கிழமை தயாரிப்பாளர்களு க்கான சிறப்பு கூட்ட‍ம் நடத்த‍ப் போவ தாக பார்த்தேன். அதை பார்த்த‍தும் இப் ப‍டி திடீரென்று கூட்ட‍ப்படும் கூட்ட‍ம் எல்லோருக்கும் குழப்ப‍த்தை ஏற்படுத் தும். எனவே அதை தவிர்த்து விடும்படி நானும் செயலாளர் தேனப்ப‍னும், பொருளாளர் கலைப்புலி தாணுவும் சேர் ந்து ஒரு விளம்பரம் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் செயலாளர் முரளிதரனுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத் தாமல் 15-04-2012 ஞாயிற் றுக் கிழமை அன்று சிறப்புக் கூட்ட‍த்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த சி (more…)

மென் இன் பிளாக் 3 -சாகச பயணம் !

பிரபல மென் இன் பிளாக் ஏஜேன்ட்கள் " ஜே "(வில் ஸ்மித் ) மற்றும் " கே "(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் கால த்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்தி ற்க்காக மீண்டும் இந்த 3ம்  பாகமான MIB 3ல் இணை கி றர்கள் . வேற்று கிரகவாசிகளை  போன்ற (more…)

உங்களுக்கு ஏற்ற‌ பொருத்த‍மான துணையை தேர்ந்தெடுக்க காமசூத்திரம் கூறும் ஆலோசனைகள்

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையி ன் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள் ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லை ப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத் தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்ப டுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவ ராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பத ற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல் லாம் (more…)

இணைய தளம் குடும்ப டாக்டர்

உங்கள் குடும்பத்தினர் அனைவருக் கும் அவர்களின் உடல் நலம் குறி த்து தகவல் அறியவும், பொதுவான உடல் நலம் பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் எனவும், ஒரு குடும்ப டாக்டர் கூறக் கூடிய அறிவுரைகள் அனைத்தையும் தாங்கி உள்ளது http://familydoctor.org/online/famdocen/home.html என்ற முக வரி யில் உள்ள தளம். இதன் பெயரே (more…)

ஆண்களுக்கு பிடிக்காத சில . . .

பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் போலவே ஆண் களுக்கும் பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. அவை யாவன; எமோஷனல் பிளாக் மெயில் இயற்கையாக வே அன்பை வாரி வழங் குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என் ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடு கிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களி டம் உரு கி, அன்புமழை பொழிந்து கேட்கும் (more…)

இந்தியர்கள், செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி

வாழ்க்கையில், இந்தியர்கள் தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்தியர்கள் உலக அளவில் பல துறை களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக் கிறார்கள். அதேபோல படுக்கை அறை யிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு. இந்தியா வில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ் க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் (more…)