Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: menses

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு

மாத விடாய் - சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு... மாதருக்கே இருக்கும் பெருந்தொல்லை என்னவென்றால், அது மாத விடாய் பிரச்சினைதான். அந்த மாதவிடாய் நாட்களில் வலி உட்பட பிரச்சினைகள் ப‌ல பெண்களுக்கு குறைவாகவும், சில பெண்களுக்கு அது அதீதமாகவும் இருக்கும் இத்தகைய பெண்களுக்கு ஓர் அரிய மா மருந்தாக இது இருக்கும் எனபதில் எள்ள‍ளவும் ஐயமில்லை. மாதவிடாய் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அதாவது சூடான இஞ்சி டீ தயாரித்து, பிறகு அதனுள்ள ஒரு சிறு துணியை நனைத்து உங்கள் அடி வயிற்றில் பற்றுபோல‌ போட்டு வரும் பட்சத்தில் அது உங்கள் வயிற்றில் உள்ள‍ தசைகளை இலகுவக்கி உங்களுக்கு வலியிலிருந்து மிகப்பெரிய ஆறுதல் கிடைக்கும் என்கிறார்கள் மூத்த‍ பெண்மணிகள். #மாதவிலக்கு, #மாதவிடாய், #மென்ஸஸ், #மூன்று_நாட்கள், #தூரம், #விலக்கு, #இஞ்சி, #இஞ்சி_டீ, #அடிவயிறு, #தொப்புள், #விதை
மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா?

மாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா? பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் இந்த மாத விடாய் ஏற்படும். இந்த மாதவிடாயின் போது பெண்களுக்கு உடல் சோர்வாகவும், எந்த விதமான காரணமுமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு கூடுதலாக தலைச்சுற்றலும் கூட இருக்கும். இந்த பிரச்சினைக்கு எளிய தீர்வு என்னவென்றால், மாத விடாய் காலத்தின் சிளிதளவு வெல்லத்தை வாயில் போட்டு, மெதுவாக நாக்கால் சப்பிச் சப்பி சாட்டால்... அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் சோர்வு நீங்கும், படபடப்பும் குறையும். சிலருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றலும் முடிவுக்கு வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். #வெல்லம், #மாதவிடாய், #மாத_விலக்கு, #படபடப்பு, #தலைச்சுற்றல், #நா, #நாக்கு, #சுழற்சி, #மென்ஸஸ், #பீரியட்ஸ், #தூரம், #மூன்று_நாள்_பிரச்சினை, #பொம்பளைங்க_சமாச்சாரம், #விதை2விருட்சம், #
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால்

மருதாணிச் சாற்றை பெண்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

மருதாணி இலைச் சாற்றை இளம்பெண்கள் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் பருவம் வந்த நாள் முதல் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று அது எதுவென்றால் அதுதான் இந்த வெள்ளைப்படுதல் ஆகும். இந்த வெள்ளைப்படுதலை முற்றிலுமாக நிறுத்த‍ ஓர் எளிய மருத்துவ குறிப்பு இதோ புதிய மருதாணி இலைச் சாறு 6 தேக்கரண்டி அளவு 10 நாட்கள் வரை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளப்படுதல் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக நின்று போகும். இதனால் அவர்கள் உடல் அளவிலும் உள்ள‍ம் அளவிலும் சுகம் காண்பர். #வெள்ளைப்படுதல், #மாதவிலக்கு, #வெறும்_வயிற்றில், #மருதாணி, #மருதாணி_இலை, #விதை2விருட்சம், #menses, #empty_stomach, #henna, #henna_leaf, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம் ருத்ராட்சை மாலையை பலர் அணிந்திருப்ப‍தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்பது சிவனுக்கு உகந்த ஒன்று ஆகும். ஆனால் இந்த ருத்ராட்சம் மாலையை எப்போதெல்லாம் அணிய வேண்டாம் என்பது தெரிந்து கொண்டு அந்தந்த தருணங்களில் அணியாமல் இருந்தால் உங்களுக்கும் நன்மை இந்த சமூகத்திற்கும் நன்மை. ருத்ராட்சம் அணியக்கூடாத காலங்கள் உறங்கும்போது ருத்ராட்சம் அணிய வேண்டாம் பெண்கள் வீட்டைவிட்டு விலகியிருக்கும் நாட்களில் அணிய வேண்டாம் மாமிசம் உண்ணும்போது அணிய வேண்டாம். மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அணிய வேண்டாம் மருத்துவமனைக்குச் செல்லும் காலம் அணிய வேண்டாம் திருமணங்களுக்கு செல்லும்போது அணிய வேண்டாம் பிறந்த நாள் திருமண நாள் போன்ற வீட்டு விழா நடக்கும் காலம் அணிய வேண்டாம் மயானபூமி அமரர் ஊர்தி ஊர்வலம் முதலிய இடங்களுக்கு செல்ல வேண்டிய காலத்தில்
மாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்?

மாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்?

மாத விடாய் முடிந்த‌ பெண்களுக்கு மூட்டு வலி பிரச்சினைகள் வருவது ஏன் தெரியுமா? ந‌மது உடல் எடை முழுவதையும் தாங்கக்கூடியது எவையென்றால் நமது கால்கள் மட்டுமே. இந்த கால்கள் அந்த பெண்களின் அதீத எடையைத் தாங்குவதால் அவர்களின் முழங்கால் மூட்டுக்களில் அதீத அழுத்தம் ஏற்பட்டுச் எலும்புத் தேய்மானம் தொடங்க வாய்ப்பு உண்டாகிறது. பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு (Menses) நின்று விடுவதால் (மெனோபாஸ் - Menopause) அவர்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு முற்றிலும் தடைபடுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உ
ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக்கூடாது முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவதும், கோடை கால வரவாக இருப்பது மாங்கனிதான் அதாவது மாம்பழம்தான். பொதுவாக மாம்பழத்தில் வெப்பத்தின் வீரியம் அதிகம். இதனை மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த மாம்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து தீங்கு ஏற்படுத்துவ தோடு அல்லாமல் உதரப் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில‌ மாம்பழத் துண்டுகளை வேண்டுமென்றால் சாப்பிடலாமே ஒழிய அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். #மா, #மாம்பழம், #மாங்னி, #மாத_விலக்கு, #உதிரப்போக்கு, #உதிரம், #இரத்தப்போக்கு, #இரத்த‍ம், #வெப்பம், #விதை2விருட்சம், #Mango, #Periods, #Menses, #Mensuration, #Blood, #Blood_Bleeding, #Heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

மருத்துவ உண்மை- மஞ்சள் பூசி குளிக்காத பெண்ணின் கணவனுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும்

மருத்துவ உண்மை- மஞ்சள் பூசி குளிக்காத பெண்ணின் கணவனுக்கு  ஆண்மைக் குறைவு ஏற்படும் மருத்துவ உண்மை- மஞ்சள் பூசி குளிக்காத பெண்ணின் கணவனுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்ன‍ சார் நீங்க, ஏதோ சோதிடம் சொல்வது போல் சொல்றீங்க, பெண்கள் மஞ்சள் பூசி (more…)

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய (more…)

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிகளும் நிரந்தர தீர்வுகளும் – ஓரவசிய‌லசல்

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிகளும் நிரந்தர தீர்வுகளும் - ஓரவசிய‌லசல் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிகளும் நிரந்தர தீர்வுகளும் - ஓரவசிய‌லசல் சிறுமி முதல் கிழவி வரை அனைத்து வயது பெண்களுக்கும் இந்த (more…)

உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா?

மாதவிடாயின்போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா? மாதவிடாயின் போது உங்கள் வயிற்றுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்குமேல் வீக்கம் நீடிக்கிறதா? இன்றைய பெண்கள், நவநாகரீகத்தை உணவிலும் கடைபிடிப்ப‍து வேதனைக்குரிய (more…)

மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்?

மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்? மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்? மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar