Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Meyadha Maan

ப‌தற்றத்தில் SJ சூர்யா  – அமைதியான‌ நடிகை பிரியா பவானி சங்கர்

ப‌தற்றத்தில் SJ சூர்யா – அமைதியான‌ நடிகை பிரியா பவானி சங்கர்

ப‌தற்றத்தில் SJ சூர்யா - அமைதியான‌ நடிகை பிரியா பவானி சங்கர் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற மெகா தொடரில் அறிமுகமாகி, பின் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாத மான் திரைப்படம் மூலம் கதாநாயகியாக வெள்ளித் திரையில் நுழைந்தார். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவும், நடிகை பிரியா பவானி சங்கரும் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது பொம்மை படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததா கவும், அதை ஏற்க பிரியா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த காதல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா மறுத்தார். பிரியா பவானி சங்கர் நல்ல தோழி என்று கூறினார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைத்து வெளியான தகவலுக்கு இதுவரை பதில் அளிக்காமல் இருந்த ப
இரட்டை வேடம் போடும் நடிகை – அதிர்ந்த இயக்குநர்

இரட்டை வேடம் போடும் நடிகை – அதிர்ந்த இயக்குநர்

இரட்டை வேடம் போடும் நடிகை இந்துஜா - அதிர்ந்த இயக்குநர் இந்துஜா, மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்தார். இந்துஜா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்துஜா நடிப்பில் ஏ.கே இயக்கும் சூப்பர் டூப்பர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆண்மை தவறேல் படம் மூலம் அறிமுகமான துருவா இதில் நாயகனாக நடித்துள்ளார். இந்துஜா அதிரடி பெண்ணாகவும், சாதாரண பெண்ணாகவும் 2 தோற்றங்களில் அசத்துகிறார். மேலும் ஷாரா, ஆதித்யா, சவுந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் துருவா இணை தயாரிப்பாளராக இருக்க, ஷாலினி வாசன் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. படம் பற்றி நாயகன் துருவா கூறியதாவது-: ’இயக்குநர் ஏ.கே ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த ம
ஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா

ஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா

ஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா க‌டந்த ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை இந்துஜா தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஒரு குழந்தைக்கு அம்மா வேடம். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோதுதான் ஆர்யாவுக்கு திருமணம் ஆனது. அவருடன் பேசுவதற்கு நேரம் இல்லை. திரவம் என்ற இணைய தொடரில் வக்கீலாக நடித்துள்ளேன். இடையில் கொஞ்சம் குண்டாகி விட்டேன். இப்போது எடையை குறைக்க முயற்சி செய்துவருகிறேன். வெளிநாட்டுக்கு போய் எடையை குறைக்கவில்லை. இங்கேயே குறைத்தேன். முன்பெல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் குண்டாக இருந்தால் பிடிக்கும். ஆனால் இப்போது மும்பை நடிகைகளை போல ஒல்லியாக எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் சில படங்களை இழந்து விட்டேன். வரும் ஆண்டுகளில் நிறைய படங்களில்
மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் திரைப்படம் - அதிர்ச்சியடைந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான்ய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படம், வெள்ளித்திரையில் அலங்கரித்த ஒருசில நாட்களிலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. இதற்கு அடுத்த‍தாக கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்ய திரைப்படத்தில் கார்த்தியின் அத்தை மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் போலி டிவிட்டர் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் திரைப்படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்த
This is default text for notification bar
This is default text for notification bar