ஆன்லைன் பங்கு வர்த்தகம் (Online Share Trading) செய்வது எப்படி?
பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க
1. `பான்’ கார்டு நகல்,
2. உங்கள் முகவரியுடன் உங்களை அடை யாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ் போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின்கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல் ),
3. உங்களுடைய சமீபத்திய புகைப்படம்,
4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவ ற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் (more…)