Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Microsoft Windows

Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக் கூடிய Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம்

இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற் றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கி வந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன் படுத்தக் கூடியதான பதிப்பை அறிமுகப் படுத்துகின்றது. இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனி களுக்கு குறுஞ்செய்திகளை (more…)

வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும் வைரஸ் தடுப்பான்கள் ([Anti-virus)

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருட ப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கி யமான தகவல்களும் அழிக்கப்படும். இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடு ப்பான்கள்[Anti-virus] மென் பொருட் கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரள விற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக் கிறது. அவற்றில் சிலவற்றை ம (more…)

இந்த‌ மாதத்துடன் வங்கிகள் கொடுத்த‍ காசோலைகள் அனைத்தும் ரத்து – ரிசர்வ் வங்கி அதிரடி

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ வங்கி காசோலைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட இருக்கிறது. பல்வேறு பாதுபாப்பு அம்சங்க ளை கொண்ட புதிய அதி நவீன காசோலைகளை, வாடிக்கையா ளர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் கேட்டு க் கொண்டு ள்ள‍ன• பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏராள மான தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டி (more…)

Skype-ல் உரையாடுவதை ஒலி, ஒளிப்பதிவு செய்ய . . .?

நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்க ளுடன் உரையாடுவீர்கள். வெளி நாடுகளில் உள்ளவர்கள் பெரு ம்பாலும் தங்கள் உறவினர்களு டன்  உரையாடுவதை மகிழவும் போகமுடியாத திருமண நிகழ் வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்துகின்றனர் .   (காதலர்களின் உரையாடல்கள் உட் பட) இவற்றில் சிலவற்றை (more…)

My computer-ல் மறைந்த சிடி டிரைவை எப்படி மீட்டெடுப்பது?

கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய் ய உதவியாக இருப்பது சிடி/ டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) என ப்படும். சில நேரங்களில் சிடி டிரைவி ல் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணா மல் போயிருக்கும். நமது சிடி டிரை வ் நல்ல நிலையில் இருந்தும் நன் றாக வெளியில் வந்து உள்ளே செல் கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப் படாமல் இருக்கலாம். இதை (more…)

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக் கடியான வே ளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெ டுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேர ங்களில் நமக்கு உதவிட பல ஆன் லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக் கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் (more…)

விண்டோஸ் 7 – சில குறிப்புகள்

புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொ ன்றாய் ஆய்வு செய்து அறிந்து வருகின்றனர். விஸ்டா விற்குப் பின் அதிக வாடிக்கையாளர் களைப் பெற்றுவிட வே ண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமை களை யும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. வாசக ர்களின் கடிதங்களில் கேட்டுள்ள பல கேள்விகளின் அடிப்படையில், கீழ்க்காணும் (more…)

கணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய

ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். விவரங்களை அறிய 1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் (more…)

இணையத்தின் வேகத்தைக் கூட்டும் வழிமுறை

உங்களுடைய கணினியில் எந்தெந்த ப்ரோக்ராம்கள் (programs) இணையத்தை தொடர்பு கொண்டு  உள்ளன என்பதை அறிய வேண்டுமா , அதற்கு முன் இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம். சில நேரங்களில் நமது கணினியின் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும். இதற்கு காரணம் நமக்கு தேவை இல்லாத software நமக்கு தெரியாமலேயே அதற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்துகொண்டு இருக்கும் இத்தகு அப்டேட்ஸ் (updates) என்று சொல்லுவோம் . இதை தடுப்பதன் மூலம் இணையத்தின் வேகத்தை கூட்டலாம். சரி இது எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு TCP EYE என்ற software  உள்ளது இதன் மூலம் அனைத்து இணைய தொடர்புகளையும் பார்க்க முடியும் மற்றும் வேண்டாதவற்றை தடுக்கவும் (more…)

விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத் தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடு கிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளி கேஷன் களை இன்ஸ்டால் செய்வதற் காகவும், ஹார்ட்வேர் சாதன ங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணை த்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென (more…)

விண்டோஸ் வேகமாக இயங்க . . . .

நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன. 1.மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும். 2. இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும். 3. சரியான பயன்பாடு: போல்டர
This is default text for notification bar
This is default text for notification bar