Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Microsoft

மைக்ரோசாஃப்ட்டிடம் விலைபோகும் நோக்கியா

மிக வேகமாக மாறிவரும் தொ ழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்க விட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோ க்கியாவின் இடத்தை ஆக்கிர மிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க (more…)

வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும் வைரஸ் தடுப்பான்கள் ([Anti-virus)

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருட ப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கி யமான தகவல்களும் அழிக்கப்படும். இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடு ப்பான்கள்[Anti-virus] மென் பொருட் கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரள விற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக் கிறது. அவற்றில் சிலவற்றை ம (more…)

ஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்

சென்ற ஜூலை இறுதியில், எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொ குப்பு அறிமுகமானது குறித்த கட்டுரை வெளியானது முதல், பல வாசகர்கள் தாங்கள் அதனை இயக் கிப் பார்த்த அனுபவத்தினை எழுதி உள்ளனர். பலர் வேறுசில சந்தேகங்க ளை எழுதி, இவற்றிற்கான பதில் அல் லது தீர்வு தெரிந்தால்தான், தாங்களு ம் சோதனை பதிப்பை இயக்கிப் பார் க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காண லாம். 1. ஆபீஸ் 365 மற்றும் ஆபீஸ் 2013ற் கான வேறுபாடு என்ன? ஆபீஸ் 2013 தொகுப்பு வழக்கமாக மைக்ரோசாப்ட் வழங்கி வரும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீன வ (more…)

Skype-ல் உரையாடுவதை ஒலி, ஒளிப்பதிவு செய்ய . . .?

நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்க ளுடன் உரையாடுவீர்கள். வெளி நாடுகளில் உள்ளவர்கள் பெரு ம்பாலும் தங்கள் உறவினர்களு டன்  உரையாடுவதை மகிழவும் போகமுடியாத திருமண நிகழ் வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்துகின்றனர் .   (காதலர்களின் உரையாடல்கள் உட் பட) இவற்றில் சிலவற்றை (more…)

பவர் பாய்ண்ட் ஸ்லைடுகளில் MP3 இணைக்க

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல் களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம் பி3 பாடல்களை இணைப்பது தான்.   இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மை யில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடு களில் பதிந்து கொள்ளலாம்.   எம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற் றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு (more…)

மே 19, இதே நாளில் . . .

  1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி "ஆன் பொலெயின்" வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள். 1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய (more…)

மே 18, இதே நாளில் . . .

1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது. 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது. 1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். 2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது. 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் (more…)

மே 17, இதே நாளில் . . .

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)

மே 16, இதே நாளில் . . .

1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது. 1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது. 1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் (more…)

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள் 1525 - ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது. 1718 - உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த (more…)

மே 14, இதே நாளில் . . .

  1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார் 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் (more…)

மே 13, இதே நாளில் . . .

1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார். 1998- இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச்சோதனைகளை மேற் கொண்டது. இந்தியா மீது (more…)